Tag: டீசர்

வெளியாகியது சுந்தர்.சி மற்றும் ஜெய்யின் பட்டாம்பூச்சி டீசர் ..!

பத்ரி நாராயணன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் பட்டாம்பூச்சி. இந்த படத்தின் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தில் ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த பட்டாம்பூச்சி படத்துக்கான போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் […]

#Jai 3 Min Read
Default Image

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் புதிய மாடலான டான் சிலவர் புல்லட் கலெக்‌ஷன் காரின் டீசர்…

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் நவீன  தலைமுறை கார் மாடலின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  இந்த புதிய கார் டான் சிலவர் புல்லட் கலெக்‌ஷன் என அழைக்கப்படுகிறது. இந்த கார்  1920ஆம் ஆண்டு  ரோட்ஸ்டர் மாடல் கார்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டான் சில்வர் புல்லட் கலெக்‌ஷன் கார்  அழகாக காட்சியளிக்கிறது.  இதில், அல்ட்ரா மெட்டாலிக் சில்வர் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. காரின் வெளிப்புறத்தில் டார்க் ஹெட்லைட்கள், புதிய முன்புற பம்ப்பர் ஃபினிஷர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதன் வீல்கள் […]

டான் சிலவர் புல்லட் கலெக்‌ஷ 3 Min Read
Default Image

பிரபுசாலமனின் இயக்கத்தில் காடன்..டீசர்.. கர்ஜிக்க தயார்-அறிவிப்பு

இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் ரணா நடித்து வெளியாகவுள்ள காடான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழில் தொடரி படத்தை அடுத்து இயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காடன். இந்தப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகிறது. படத்தில் நடிகர் ரணா நடித்துள்ளார்.பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி படத்துக்குப் பின்  இந்தப் படத்தில் நாயகனாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், […]

காடன் 2 Min Read
Default Image