Tag: டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை அணியில் இவர்கள் இருக்க வேண்டும்… ஹர்பஜன் சிங்..

ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிந்ததை அடுத்து, ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஓரங்கட்டப்பட்டு, சூர்யகுமார் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி, தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரை சமன் செய்தது. அப்போது, முக்கிய வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை, இதனால், தற்போது போல 2024 டி20 உலககோப்பைக்கும் இளம் வீரர்களை நாடுகிறதா பிசிசிஐ […]

Harbhajan Singh 6 Min Read
harbhajan singh

ரோஹித்தை விட ஹர்திக் பாண்டியாவுக்கு தான் அதிக வாய்ப்பு.. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஓபன் டாக்!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இந்திய அணி மீண்டும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்து, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால், அடுத்தாண்டு நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை மீது தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, அடுத்தாண்டு டி20 உலக கோப்பை ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த சூழலில், ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியிலும், சரியான கட்டமைப்பை உருவாக்கும் வேளையிலும் பிசிசிஐ […]

#Hardik Pandya 6 Min Read
Sanjay Manjrekar

ஃபார்மில் இல்லாதவர்களை எடுக்காதீங்க! டி20 உலகக் கோப்பைக்கு ரோஹித் கேப்டனா?.. கவுதம் கம்பீர் கருத்து!

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பைக்கு பிறகு உள்ளூரில் நடந்த  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. இதில், ரோஹித் சர்மா, கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் இல்லாமல், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி களமிறங்கி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், முதலில் டி20 போட்டிகள் […]

GAUTAM GAMBHIR 7 Min Read
Rohit Sharma

ரோஹித் ஷர்மா கண்டிப்பாக இன்னொரு உலகக் கோப்பையில் விளையாடுவார்.! முத்தையா முரளிதரன்

ஒருநாள் உலக கோப்பைத் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரைத் தொடர்ந்து, 9வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைத் தொடர் ஆனது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தொடர் ஜூன் 4ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அமெரிக்கா ஒரு பெரிய கிரிக்கெட் போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும். இதில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறும். உலக அளவில் […]

Muttiah Muralitharan 6 Min Read
Muttiah Muralitharan

டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து பும்ரா விலகல் – பிசிசிஐ அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காயம் காரணமாக பும்ரா ஆரம்பத்தில் க ஆசிய கோப்பையையும் தவறவிட்ட நிலையில்,இந்தியாவில் நடக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொரில் விளையாடாவில்லை. இந்நிலையில் “ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பிசிசிஐ மருத்துவக் குழு […]

BCCI 2 Min Read
Default Image

டி20 உலகக் கோப்பையில் சுழற்பந்து முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் -ஆரோன் பின்ச்

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022க்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில் அதற்கான கவுண்டவுன் ஆஸ்திரேலியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை போட்டியை முன்னிட்டு இந்த 100 நாட்களை கொண்டாடும் வகையில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திலிருந்து தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வில் ஆரோன் பின்ச், ஷேன் வாட்சன், வக்கார் யூனிஸ் மற்றும் மோர்னே மோர்கல் போன்ற கிரிக்கெட் நட்சத்திரங்கள் உலகக் கோப்பை டிராபி சுற்றுப்பயணத்தை தொடங்கி வைத்தனர். […]

aaron finch 3 Min Read
Default Image

டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு;இந்தியா- பாகிஸ்தான் மோதல் தேதி இதோ!

டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ள நிலையில்,நடப்பு ஆண்டில் அக்டோபர் 23 ஆம் தேதி இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2022 ஆம் ஆண்டுக்கான  டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை இன்று அறிவித்துள்ளது.அதன்படி, ஆஸ்திரேலியாவில் அக்.16 ஆம் தேதி முதல் நவ.13 ஆம் தேதி வரை 7 இடங்களில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறுகிறது.மெல்போர்ன்,சிட்னி,பிரிஸ்பேன், அடிலெய்டு,கீலாங்,ஹோபர்ட் மற்றும் பெர்த் என 7 இடங்களில் 16 சர்வதேச அணிகளுக்கிடையில் 45 போட்டிகள் […]

T20WorldCup2022 7 Min Read
Default Image

கோகோ-கோலா பாட்டில்கள் அகற்றம்-ரொனால்டோவின் வழியில் வார்னர்?…!

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவை போன்று ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் கோகோ-கோலா பாட்டில்களை அகற்றிய சம்பவம் நேற்று அரங்கேறியுள்ளது. ஹங்கேரிக்கு எதிரான போர்ச்சுகலின் யூரோ 2020 கால்பந்தின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பில்,கால்பந்து சூப்பர் ஸ்டார் ரொனால்டோ,மேசையில் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்களை அகற்றி,தண்ணீர் பாட்டில்களைப் பிடித்துக் கொண்டு “தண்ணீர் அருந்தவும்” என்று கூறினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோகோ கோலாவின் பங்குகள் 1.6 சதவீதம் சரிந்ததாகவும், இதனால் நிறுவனத்திற்கு 5.2 பில்லியன் டாலர் […]

#David Warner 5 Min Read
Default Image