தென்மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. குறிப்பாக தாமிரபரணி ஆறு நிரம்பியதால் நீர்நிலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கானது ஊருக்குள் புகுந்தது. இந்த வெள்ள பாதிப்புகளில் இருந்து இன்னும் இருமாவட்ட மக்கள் முழுதாக மீளவில்லை என்றே கூற வேண்டும். தடுக்கி விழுந்த நடிகர் விஜய்! கடுப்பாகி நிர்வாகியை தாக்கிய புஸ்ஸி ஆனந்த்! கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கி வரும் வேளையில், பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வளர்களும் […]
நான் இந்த நிலைக்கு நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் எல்லாம் வல்ல இறைவன் தான் டி.ராஜேந்தர் பேட்டி. டி.ராஜேந்தர் அவர்கள் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், இந்த இடைப்பட்ட நாட்களில் நான் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் என்னை பற்றிய என் மகன் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்த நிலைக்கு நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் எல்லாம் […]
தமிழ் திரைத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு பணியாற்றி பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் டி.ராஜேந்தர். இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 19 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையும் படியுங்களேன்- கோவை சரளாதான் நடிப்பு ராட்சசி.! ஆண்டவர் கொடுத்த அக்மார்க் சர்டிபிகேட்.! அவருக்கு, வயிற்றில் சிறிய ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சை தர […]
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் டி ராஜேந்தர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது வயிற்றுப் பகுதியில் லேசான ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்ததையடுத்து, மேல் சிகிச்சைக்காக அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், டி ராஜேந்தர் மருத்துவ மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி பெற்றுள்ளார். அதாவது, அரசாங்கத்தால் தனது விசாவை பெற்றுள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் சிங்கப்பூர் செல்வார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், டி.ராஜேந்தரின் மூத்த மகன் சிம்பு இந்த இக்கட்டான சூழ்நிலையில் […]
தமிழ் திரைத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு பணியாற்றி வருபவர் டி.ராஜேந்தர். இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலகுறைவு காரணமாக கடந்த 19ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, டி.ராஜேந்தர் மகனும், நடிகருமான சிலம்பரசன் ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் ” எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு […]
தமிழ் திரைத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு பணியாற்றி பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் டி.ராஜேந்தர். தன்னை எவ்வளவு கிடைத்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் பாசிட்டிவாக எடுத்துக்கொள்ள கூடிய ஒரு நல்ல மனிதர் டி.ராஜேந்தர். எப்போதும் சுறு சுறுப்பாக இருக்கும் இவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். கடந்த நான்கு நாட்களாக மருத்துமனைவியில் அனுமதிக்கப்பட்டுள்ள டி. ராஜேந்தர், அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக […]