Tag: டாஸ்மாக் கடை

மது பிரியர்களே! தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் இயங்காது!

Tasmac Close : தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்குத் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவு. 2024-ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் நாளை மாறு நாள் ( ஏப்ரல் 19) நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் அந்த நாள் அதாவது ஏப்ரல் 19-ஆம் தேதி அரசு விடுமுறை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.  இதனையடுத்து,  தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எப்போது விடுமுறை என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதன்படி, தமிழகத்தில் […]

#Tasmac 4 Min Read
Tasmac Close

#BREAKING: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்!

தமிழகத்தில் மதுபான கடைகள் ஜனவரி 15, 18, 26 -ஆம் தேதிகளில் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஜனவரி 15, 18, 26 -ஆம் தேதிகளில் மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 15 – திருவள்ளூர் தினம், 18 – வடலூர் ராமலிங்கர் நினைவுநாள், 26 – குடியரசு தினம் என்பதால் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இந்த 3 நாட்கள் செயல்படாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

#Tasmac 1 Min Read
Default Image