Tag: ஞானவாபி மசூதி

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி!

உத்தரபிரதேச மாநிலம்  ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி வழங்கி, 7 நாட்களில் இந்துக்கள் பூஜைகளை தொடங்கலாம் என வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது, ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் உள்ள கீழ்தளத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காசி விசுவநாதர் கோவில் அறக்கட்டளை வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை நியமிக்க வேண்டும் என்றும் பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஞானவாபி மசூதி, இந்து கோவிலை […]

Gnanavabi mosque 5 Min Read
Gnanavabi mosque

ஞானவாபி மசூதியின் இடத்தில் இந்து கோயில் அடையாளங்கள்.. தொல்லியல் துறையின் முக்கிய தகவல்கள்….

உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயமும், அதன் அருகே ஞானவாபி மசூதியும் உள்ளது. இந்த ஞானவாபி மசூதியானது இந்து கோயில் இருந்த இடம் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஞானவாபி மசூதி சுற்று சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. அந்த சிலைக்கு பூஜை செய்ய மசூதி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் இந்து அமைப்பினர் […]

#UP 8 Min Read
UP Varanasi Gyanvapi Masjid

ஞானவாபி மசூதி வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! விரைவில் விசாரணை….

ஞானவாபி மசூதி  வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று தான் என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.  உத்திர பிரதேச மாநில வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலைய பகுதியில் இருக்கும் ஞானவாபி மசூதி சுவரில் இந்து கடவுள் படங்கள் இருக்கிறது. அதற்கு பூஜைகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என 5 பெண்கள் வழக்கு தொடர்ந்து இருந்தனர். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்று […]

#UP 3 Min Read
Default Image

144 தடை.! ஞானவாபி மசூதி சுவரில் இந்து கடவுள் படங்கள்… முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு.!

உத்திரபிரதேச மாநிலத்தில் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி குறிப்பிட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதனை ஒட்டி, இன்று வாரணாசியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.  உத்திரபிரதேச மாநிலத்தில் வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதன் கோவில் பகுதில் ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த சுவரில் இந்து கடவுள்களின் அடையாளங்கள் (படங்கள் ) இருப்பதாக கூறி 5 பெண்கள் மாவட்ட நீதிமன்றத்தை நாடினர். அதாவது, மசூதி சுவரில் உள்ள இந்து கடவுள்களின் படங்களை தரிசிக்க அனுமதி வேண்டும் என […]

#UP 3 Min Read
Default Image

BREAKING : ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு – வாரணாசி நீதிமன்றமே விசாரிக்கலாம் : உச்சகநீதிமன்றம்

ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி நீதிமன்றமே விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  உத்திரபிரதேசம் வாரணாசியில் உலகப் புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. அதனை ஒட்டி உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிருங்கார கவுரி சிலையை தினமும் வழிபடுவதற்கு அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் இந்து பெண்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், மசூதி வளாகத்திற்குள் கள ஆய்வு செய்யவும் அதை வீடியோவாக பதிவு செய்யவும்  வாரணாசி  நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. […]

#Supreme Court 3 Min Read
Default Image