Tag: ஜெயலலிதா நினைவு தினம்

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்பு..!

சசிகலா தனது ஆதரவாளர்களுடன் வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்றார்.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அவரது நினைவிடத்தில், ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். இதனை தொடர்ந்து, சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்றார்.

#ADMK 2 Min Read
Default Image

‘குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப உறுதியேற்போம்’- அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு..!

எதிரிகள் ஒருபக்கம் என்றால், துரோகிகள் மறுபக்கம். சதி வலைகளை அறுத்தெறிவோம் ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு.  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், கருப்பு நிற உடை அணிந்து வந்து ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி உள்ளனர். கட்சியினர் மட்டுமன்றி பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து, ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் தலைமையில், அதிமுகவினர் உறுதி […]

JayalalithaMemorialDay 3 Min Read
Default Image

தாயின் வாக்கினை நிறைவேற்ற அனைவரும் ஒற்றுமையோடு உழைப்போம் – ஓபிஎஸ்

எனக்கு பின்னாலும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அஇஅதிமுக மக்களுக்காகவே இயங்கும் என ஓபிஎஸ் ட்வீட்.  இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அவரது நினைவிடத்தில் ஈபிஎஸ் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து, ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இந்த நிலையில், ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கழகத்திற்காகவும் மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்த இதயதெய்வம் […]

#OPS 3 Min Read
Default Image

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம்..! ஈபிஎஸ் மரியாதை..!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் ஈபிஎஸ் மரியாதை.  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்துடன் நினைவிடம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கருப்பு நிற உடை அணிந்து வந்து ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி உள்ளனர். கட்சியினர் மட்டுமன்றி பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி […]

#ADMK 2 Min Read
Default Image

பெண் என்றாலே எளிதாக நசுக்கிவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக வாழ்ந்தவர் – ஜோதிமணி எம்.பி

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜோதிமணி எம்.பி ட்வீட். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, ஓபிஎஸ், ஈபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சில முக்கிய பிரபலங்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆண்களின் உலகம் என்று நம்பப்படுகிற அரசியலில் […]

காங்கிரஸ் 3 Min Read
Default Image

இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..!

இன்று தமிழகத்தின் மிகப்பெரிய பெண் ஆளுமையான செல்வி ஜெயலலிதா அவர்களின் 5-வது ஆண்டு நினைவு தினம்.  செல்வி ஜெ. ஜெயலலிதா கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் ஜெயராம்-வேதவல்லி. இவர் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் நாள் பிறந்தார். செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் முன்னாள் தமிழக முதலமைச்சரும், அரசியல் தலைவரும், பிரபல தென்னிந்திய நடிகையும் ஆவார். அரசியலுக்கு வருவதற்கு முன்னர் 120-க்கும் மேற்பட்ட தென்னிந்திய […]

#Jayalalitha 3 Min Read
Default Image