Tag: ஜெசிந்தா

காதலரை கரம் பிடித்தார் நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தா!

நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவுக்கும் ஆர்டனுக்கும் 2019 ஆம் ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருமணம் ஏறக்குறைய ஐந்து வருடதிற்கு பிறகு இன்று (ஜனவரி 13) நடைபெற்றது. தலைநகர் வெலிங்டனில் இருந்து 325 கிமீ தொலைவில் உள்ள ஹாக்ஸ் பே பகுதியில் உள்ள சொகுசு திராட்சைத் தோட்டத்தில் இந்த திருமண விழா நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 முதல் கடந்த ஆண்டு ஜனவரி வரை முன்னாள் பிரதமர் ஜெசிந்தா பிரதம மந்திரியாக […]

Ardern Marries 3 Min Read
Ex New Zealand PM Jacinda married

நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி…!

நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பாமர மக்கள் மட்டுமல்லாது உலக தலைவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டானுக்கு அறிகுறி லேசாக இருப்பதாகவும் இதனால் அவர் ஏழு நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Corona 2 Min Read
Default Image