Tag: ஜீவன் தொண்டமான்

அமைச்சர் ஜீவன் செம ஸ்மார்ட்! புகழ்ந்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

இலங்கை நுவரெலியா மாவட்டத்தில் சமீபத்தில் தேசிய பொங்கல் விழா நடைபெற்றது. அந்த விழாவில் மக்கள் மக்கள் பலரும் பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ராஜேஷ், சம்யுக்தா, ஐஸ்வர்யாதத்தா உள்ளிட்ட பிரபலங்களை அமைச்சர் ஜீவன் அழைத்து இருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சம்யுக்தா, ஐஸ்வர்யாதத்தா  ஆகியோரும் இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டார்கள். விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அமைச்சர் ஜீவனை புகழ்ந்து பேசினார். நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் ” முதலில் […]

Aishwarya Rajesh 4 Min Read
aishwarya rajesh