Tag: ஜி.எஸ்.டி.

ஜி.எஸ்.டி பெயரால் அரிசியிலும் மண் அள்ளிப் போடுவதா! – கே.பாலகிருஷ்ணன்

மத்திய அரசு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொள்கையின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் மீது பெரும் யுத்தத்தையே தொடுத்து வருகிறது என கே.பாலகிருஷ்ணன் அறிக்கை. மத்திய அரசு அரிசி மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து கே.பாலகிருஷ்னன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தனது மோசமான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொள்கையின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் மீது பெரும் யுத்தத்தையே தொடுத்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு […]

#GST 7 Min Read
Default Image

பொறுப்பேற்றுக்கொண்டார் மத்திய கலால் வரி (ம) ஜிஎஸ்டி தலைமை ஆணையர்…

இந்திய குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய வருவாய் சேவைகள் துறையின்  1987-ம் ஆண்டு அணியை சேர்ந்த ஜி.வி.கிருஷ்ணா ராவ், அவர்கள்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் மத்திய கலால் வரி மற்றும் மத்திய ஜி.எஸ்.டி. தலைமை ஆணையராக  நேற்று பொறுப்பு ஏற்றார்.இவர் குறித்த சிறப்பு தொகுப்பு. கல்வி: இவர், ஆந்திர பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பு முடித்த பின்,  இவர் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. மற்றும் எல்.எல்.பி. படிப்புகளையும் படித்துள்ளார். இதுதவிர சைபர் சட்டம் மற்றும் […]

கலால் ஆணையர் 4 Min Read
Default Image