நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பூகம்பமாய் வெடித்து. இதற்கு தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி அண்டை மாநில திரையுலகினரும் எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தனர். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூவும் மன்சூர் அலிகான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். குஷ்பூ தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் மன்சூர் அலிகான் குறித்து பதிவிடுகையில், சேரி பாஷையில் தன்னால் பேச முடியாது என கூறியிருந்தார். இது தான் தற்போது தமிழக […]
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. இதில், பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான நடிகை குஷ்புவும் களமிறங்கினார். ஆனால் தாம் பேசியதில் தவறில்லை என மன்சூர் அலி கான் முதலில் விளக்கம் தந்திருந்தார். இருப்பினும், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை குஷ்பூ கோரிக்கை விடுத்திருந்தார். இது […]
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மன்சூர் அலிகானின் பேச்சுக்கு திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது. இதில், குறிப்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் சார்பில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ கோரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே, மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என திமுக […]