கடந்த ஆண்டு மே மாதம் மதுரை மாவட்ட அதிமுக சார்பில் தினமணி திரையரங்கு முன் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை தாங்கினார். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு” மின்சார கட்டணத்தை உயர்த்த மாட்டோம், நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்படும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாத மாதம் ரூ.1000 கொடுக்கப்படும், மாணவர்களுக்குரிய கல்வி கட்டணத்தை உடனடியாக ரத்து செய்வதாகவும் உள்ளிட்ட […]
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது ” அதிமுக சார்பாக அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிகவும் மகிழ்ச்சியான ஆண்டாக இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. அதிமுக ஒரு பிரகாசமான எதிர்காலத்தை மீண்டும் உருவாக்கின்ற வகையில் விக்ரமாதித்தியன் கதை போல மீண்டும் விக்ரமாதித்தியன் உடைய சாகசங்கள் தொடர்கிறது. அவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து நிகழ்த்துவார். இந்த ஆண்டு மிகப்பெரிய மகிழ்ச்சியை அதிமுகவிற்கு […]
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர்.அந்த வகையில்,மதுரை மாவட்டத்தின் மெரினாவாக இருக்கும் மாரியம்மன் கோயில் தெப்பகுளத்தில் லேசர் ஷோ நடத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ கூறினார்.இதற்கு பதிலளித்த சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள்,தங்களது கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று […]
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கேள்வி கேட்க துணிவின்றி நீர்வளத்துறை அமைச்சர் காமெடி செய்து வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், 136.50 அடியை கடந்த நிலையிலும்,அணை நீர்மட்டத்தை 142 அடிவரை தேக்காமல் கேரளாவிற்கு நீர் திறந்து விட்டதற்கு அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, சக்கரபாணி ஆகியோர் படகில் சென்று […]
தமிழகத்தை அதிமுக தான் ஆளும் எனத் தெரிவித்த கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ, டெல்லிக்கே ராஜா என்றாலும், இங்க நாங்கதான் ராஜா எனும் பழமொழியை சுட்டிக் காட்டி, பா.ஜ.க.வை சாடினார். மேலும் மாநிலக் கட்சிகள் தான் தமிழகத்தை ஆளும் எனக் கூறினார். மீம்ஸ் வருவது ஜாலி தான் என்றும், எப்படியாவது மக்கள் மனதில் பதிந்து விடுகிறோமே என்றும் தெரிவித்தார். நாட்டில் பசியே இல்லாத மாநிலம் தமிழகம்தான்; பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுகின்றன: அமைச்சர் செல்லூர் ராஜூ அமைச்சர் செல்லூர் […]