Tag: செயலிகள்

இன்றைக்குள் பதில்! இல்லை#59Apps_??இந்தியா கடும்எச்சரிக்கை!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் தொடர்ந்து செயல்பட்டால் நிறுவனங்கள் மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்திய இறையாண்மைக்கு  எதிராக இருப்பதால் தடை செய்யப்பட்ட குறிப்பிட்ட செயலிகள்  நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து  கிடைப்பது மற்றும் செயல்படுவது சட்டவிரோதம் என்று கூறியுள்ளது,மேலும் 79 அடங்கிய கேள்விகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு  மத்திய அரசு அனுப்பி உள்ளது. இந்த கேள்விகள் […]

apps 2 Min Read
Default Image