Tag: சென்னைப் பல்கலைக்கழகம்

இன்று தொலைதூரக் கல்வி தேர்வு ரிசல்ட் – சென்னைப் பல்.கழகம் அறிவிப்பு;லிங்க் இதோ!

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என  சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகம் இருந்து வந்தது.கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த  நிலையில்,தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, தேர்வுகள் நடத்தப்பட்டு  வருகிறது. இந்த நிலையில்,தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என சென்னைப்  பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.2021 டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை […]

#ChennaiUniversity 2 Min Read
Default Image

குட் நியூஸ்! இவர்களுக்கு இலவச கல்வி – சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மனவர்களுக்கு இலவச கல்வி என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் மாணவர்கள் http://unom.ac.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மெட்ராஸ் பல்கலைக்கழகம் 2010-2011 கல்வியாண்டிலிருந்து “மெட்ராஸ் யுனிவர்சிட்டி […]

freeeducation 5 Min Read
Default Image

நாளை தேர்வு முடிவுகள்- சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

இளங்கலை, முதுகலை, முதுநிலை படிப்புகளுக்கு  நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு முடிவுகள் நாளை மாலை வெளியாகும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு இளங்கலை, முதுகலை, முதுநிலை படிப்புகளுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு http://ideunom.ac.in இணையதளத்தில் வெளியாகும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இந்த தேர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Dshorts 1 Min Read
Default Image

படிக்காமலேயே பட்டம் -117 பேர் தேர்வு முடிவுகள் ரத்து!

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 117 பேர் படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் 117 பேர் முறைகேடாக ஆன்லைன் முறையில் தேர்வெழுதி பட்டம் பெற முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி தேர்வில் 1980 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ளவர்கள் ஆன்லைன் தேர்வெழுத கடந்த 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி இவர்கள் மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும்,தொலைதூர கல்வி பயிற்சி மையங்கள் தலா ரூ.3 லட்சம் […]

- 3 Min Read
Default Image