Tag: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த கூட்டணி இவருடனா..!

இந்திய சினிமாவில் சரித்திரம் ரஜினிகாந்த்.! ஸ்டைல் மன்னன் எங்கள் சூப்பர் ஸ்டார்…. குவியும் வாழ்த்துக்கள்….!

அன்றும், இன்றும், என்றும், தமிழ் சினிமாவில் ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் வெளியான படங்கள் பல பாக்ஸ் ஆபிஸை கலக்கி உள்ளது என்றே கூறலாம். இவரது படங்கள் வெளியாகும் நேரத்தில் மற்ற நடிகர்களின் படங்களை வெளியீடவே சிறிது யோசிப்பார்கள். அந்த அளவிற்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே ரஜினி பல ரசிகர்களின் மனதில் ரஜினி இடம்பிடித்துள்ளார். காலத்தால் அறியாத , அழியாத ஒரு ஸ்டைல் என்றால் ரஜினியுடையாக ஸ்டைல் தான். சினிமாவில் […]

HBDRajinikanth 8 Min Read
Default Image

நான் தான் நம்பர் 1 என்பதை நிரூபித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.! விருது வழங்கி கௌரவித்த அதிகாரிகள்…

தமிழகத்தில் அதிக வருமான வரி செலுத்திய நபர் ரஜினிகாந்த் என வருமான வரித்துறை விருது வழங்கி உள்ளது.  தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக நம்பர் 1 இடத்தை தக்க வைத்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு வானளவு உயர்ந்து கொண்டே போகிறது. இவர்தான் தமிழ் சினிமாவில் தற்போது அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர் என்று கூறப்படுகிறது. அதனை மெய்யாக்கும் விதமாக தற்போது வருமான வரித்துறை கடந்த வருடம் அதிகமாக வருமான […]

rajini 2 Min Read
Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த கூட்டணி இவருடனா..!

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் முருகதாஸும் ஒருவர். இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கி வருகிறார். தீனா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி பின்னர், ரமணா, கஜினி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். முருகதாஸ் தமிழில் தொடர்ந்து 3 முறை விஜய்யுடனே பணியாற்றி வருகின்றார், இவர் அடுத்து உடனே தமிழில் ஒரு படத்தை எடுக்கவுள்ளாராம்.அப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த கூட்டணி இவருடனா..! 2 Min Read
Default Image