Tag: சுரங்க விபத்து

சுரங்க விபத்தில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் வீடு திரும்ப அனுமதி!

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கப்பாதை பணி நடைபெற்று வந்தபோது கடந்த 12-ஆம் தேதி திடீரென சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்களும் சிக்கினர். இவர்களை மீட்பதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நொடிக்கு நொடி சவால் மற்றும் இயந்திரம் கோளாறு என பல தடைகளை தாண்டி 17 நாட்கள் போராட்டத்துக்கு 41 தொழிலாளர்களும் நேற்று முன்தினம் பத்திரமாக மீட்கப்பட்டனர். […]

Uttarakhand Rescue 4 Min Read
workers

41 தொழிலாளர்களை மீட்ட பின் அங்கிருந்த கோவிலில் வழிபட்ட அர்னால்ட் டிக்ஸ்..!

கடந்த நவம்பர் 12-ஆம் தேதி உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நடைபெற்று வந்த சுரங்கப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். 17 நாட்களாக இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. நேற்று இயந்திரம் மூலம் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு எலிவளைச் சுரங்க முறை மூலம் தொழிலாளர்களைக் கொண்டு துளையிடும் பணி தொடங்கியது. எலிவளைச் சுரங்க முறையில் ஈடுபட்ட பணியாளர்கள் கைக்கருவிகளை கொண்டு  சுரங்கப்பாதையை உருவாக்கினார்கள். 41 தொழிளர்கள் மீட்பு…! அரசியல் தலைவர்கள் பாராட்டு..! […]

41 தொழிலாளர்கள் 5 Min Read
Arnold

சுரங்க மீட்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு தலா ரூ.50,000 – உத்தரகண்ட் முதலமைச்சர் அறிவிப்பு

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கப்பாதை பணி நடைபெற்று வந்தபோது கடந்த 12-ஆம் தேதி திடீரென சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுரங்க பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மீட்புப் பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர், எலி வளை தொழிலாளர்கள் […]

Pushkar Singh Dhami 6 Min Read
Tunnel rescue

41 உயிர்களை காத்த `எலி வளை’.. உலகமே திரும்பி பார்க்க வைத்த தமிழக நிறுவனம்!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கப்பாதை பணி நடைபெற்று வந்தது. கடந்த 12-ஆம் தேதி தொழிலாளர்கள் சுரங்கபணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுரங்க பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டது. சுரங்க விபத்தில் சிக்கிய 41 […]

Rat Hole Miners 9 Min Read
Rat Hole Miners

41 தொழிளர்கள் மீட்பு…! அரசியல் தலைவர்கள் பாராட்டு..!

கடந்த நவம்பர் 12-ஆம் தேதி உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நடைபெற்று வந்த சுரங்கப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். 17 நாட்களாக இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.  நேற்று இயந்திரம் மூலம் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு எலிவளைச் சுரங்க முறை மூலம் தொழிலாளர்களைக் கொண்டு துளையிடும் பணி தொடங்கியது. எலிவளைச் சுரங்க முறையில் ஈடுபட்ட பணியாளர்கள் கைக்கருவிகளை கொண்டு  சுரங்கப்பாதையை உருவாக்கினார்கள். இந்த எலிவளைச் சுரங்க முறை மூலம் ஒரு நபர் […]

#MineAccident 8 Min Read
MineAccident

சுரங்கத்திற்குள்ளே ‘மினி’ மருத்துவமனை.. வேகெமெடுக்கும் மீட்பு பணிகள்.!

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தர்காசி, சில்கியரா சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், மீட்பு படையினர் , தனியார் மீட்புப்படை அமைப்புகள், சர்வதேச மீட்புப்படையினர் என பல்வேறு அமைப்புகள் இரவு பகலாக கடந்த 17 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு தடைகளை தாண்டி மேற்கொள்ளப்பட்ட அவர்களின் தொடர் முயற்சிக்கு பலனாக தற்போது மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இயந்திரங்கள் தொடர்ச்சியாக பழுதடைந்த காரணத்தால், இறுதியில் மனிதர்கள் மூலம் துளையிடும் பணியில் நல்ல பலன் கிடைத்த்து. […]

#Uttarkashi 4 Min Read
Temporary Medical Camp in Uttarkasi Tunnel

தயார் நிலையில் ஆம்புலன்ஸ்.. இறுதி கட்டத்தில் சுரங்க விபத்து மீட்பு பணிகள்.!

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தர்காசி, சில்கியரா சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், மீட்பு படையினர் என பலர் 17 நாட்களாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு தடைகளை தாண்டி மேற்கொள்ளப்பட்ட அவர்களின் முயற்சிக்கு பலனாக தற்போது மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எலி துளையிடும் முறை எனும் மனிதர்கள் மூலம் துளையிடும் முறையில் நல்ல பலன் கிடைத்த்து. இன்னும் சற்று நேரத்தில் தொழிலாளர்கள் மீட்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. உத்தரகண்ட் சுரங்க விபத்து […]

Uttarakhand 3 Min Read
Uttarakhand Uttarkashi Mine Accident Rescue

உத்தரகண்ட் சுரங்க விபத்து : இன்னும் சில மணிநேரங்கள் தான்… மகிழ்ச்சி செய்தி கூறிய சர்வதேச மீட்புக்குழு.!

உத்தரகண்ட் , உத்தர்காசியில் சில்கியாரா சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 17வது நாளாக நடைபெற்று வருகிறது. சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீட்பு பணிகள் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று இயந்திரத்தில் ஏற்பட்ட தொடர் கோளாறு காரணமாக, கைகளால் துளையிடும் “எலி துளையிடும் முறை” பின்பற்றப்பட்டது. சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கான்கிரீட் இடிபாடுகளை அகற்றும் பணி […]

Arnold Dix 4 Min Read
International Tunneling Expert Arnold Dix says about Uttarkashi (Uttarakhand) tunnel rescue

52மீ துளையிடபட்டுள்ளது… இன்று நல்ல செய்தி வரும்.! உத்தரகண்ட் முதல்வர் நம்பிக்கை.!

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்தது. இந்த சுழலில் கடந்த நவ.12ம் தேதி தொழிலாளர்கள் சுரங்கபணிகள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 பேரை மீட்கும் பணி 17-ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்த […]

Pushkar Singh Dhami 7 Min Read
Pushkar Singh Dhami

உத்தரகாண்ட் சுரங்க விபத்து.! மஞ்சள் அலர்ட்… மீட்பு பணியில் தடையில்லை.!

இரண்டு வாரங்களுக்கு முன்னர் நவம்பர் 12ஆம் தேதி, உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில், சில்க்யாரா-பர்கோட் பகுதி சுரங்கப்பாதையில் வேலைபார்த்து வந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக உள்ளே சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும்  பணிகள் இன்றோடு 16வது நாளாக நடைபெற்று வருகிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், நேற்று புதிய முயற்சியாக சுரங்கப்பாதையின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணியை தொடங்கியுள்ளனர். முதல் நாளான நேற்று சுமார் 20 மீட்டர் வரை […]

Uttarakhand 6 Min Read
uttarkashi tunnel rescue

41 தொழிலாளர்களும் கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்கள் என நம்புவோம் – சர்வதேச சுரங்கப்பாதை தொழில்நுட்ப நிபுணர்

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த நவம்பர் 12ஆம் தேதி  தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்  போது, திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இவர்களை மீட்கும் பணி இன்றுடன் 14 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பே இந்த சுரங்க பாதை தோண்டும் பணி முழுதாக முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. […]

41 lABOUR 4 Min Read
Uttarakhand Uttarkashi Silkyara mine accident

சுரங்க விபத்து: 14வது நாளாக தொடரும் மீட்புப் பணி! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்தது. அப்போது, கடந்த நவ.12ம் தேதி  தொழிலாளர்கள் சுரங்கபணிகள் செய்து கொண்டிருக்கும்போது, திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 பேரை மீட்கும் பணி 14-ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்த சுரங்க […]

Uttarakhand Rescue 5 Min Read
Tunnel accident

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி மீண்டும் முடக்கம்..! தொழிலாளர்களின் நிலை என்ன..?

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த நவம்பர் 12ஆம் தேதி  தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்  போது, திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இவர்களை மீட்கும் பணி இன்றுடன் 13 நாட்களாக நடைபெற்று வருகிறது. 8 குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடைசியாக உள்ள குழாயை பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை […]

41 தொழிலாளர்கள் 4 Min Read
Uttarakhand Uttarkashi Silkyara mine accident

உத்தரகண்ட் சுரங்க விபத்து.! மீட்பு பணியில் தொய்வு.!

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தர்காசியில், சில்கியரா – தண்டல்கான் இடையே சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. கடந்த நவம்பர் 12இல் ஏற்பட்ட விபத்தில் சுரங்கம் வெளியுலக தொடர்பை துண்டித்து பாதை முழுதாக முடியாது. இந்த விபத்தில் சுரங்கத்தில் வேலைபார்த்து வந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே மாற்றிக்கொண்டனர். கடந்த 13 நாட்களாக சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புக்குழு, சுரங்க பணியில் ஈடுபட்ட குழு, நெடுஞ்சாலைத்துறையினர் என பலரும் இந்த […]

#Uttarkashi 7 Min Read
uttarkashi tunnel rescue

உத்தரகண்ட் சுரங்க விபத்து : இறுதி கட்டத்தில் மீட்புப்பணிகள்.. சற்று நேரத்தில் வெளியே வரும் தொழிலாளர்கள்.!

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்தபோது திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தது. கடந்த நவம்பர் 12ஆம் தேதி நடந்த இந்த விபத்தில் 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கினர். சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இன்றுடன் 12வது நாட்களாக தொடர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள பகுதிக்கு செங்குத்தாக சுரங்கப்பாதை தோண்டும் பணி நடைபெற்றது. சுரங்க விபத்து – […]

#Uttarkashi 4 Min Read
uttarkashi tunnel rescue

சுரங்க விபத்து – துளையிடும் எந்திரத்தின் பிளேடுகள் சேதம்..!

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த நவம்பர் 12ஆம் தேதி  தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்  போது, திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இவர்களை மீட்கும் பணி இன்றுடன் 11 நாட்களாக நடைபெற்று வருகிறது. 8 குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடைசியாக 9 குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை […]

#MineAccident 3 Min Read
Uttarakhand Uttarkashi Silkyara mine accident

சுரங்க விபத்து – இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள மீட்பு பணிகள்..! தயார் நிலையில் மருத்துவக்குழு..!

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்த நிலையில், தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்  போது, திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. கடந்த நவம்பர் 12ஆம் தேதி இந்த விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில், 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இவர்களை மீட்கும் பணி இன்றுடன் 11 நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 12 மணி அளவில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள பகுதிக்கு செங்குத்தாக சுரங்கப்பாதை தோண்டப்பட்டது. உத்தரகண்ட் […]

Medical team 3 Min Read
Uttarakhand Uttarkashi Silkyara mine accident

உத்தரகண்ட் சுரங்க விபத்து : இன்று மாலை நல்ல செய்தி வரும்.! மீட்புக்குழு தகவல்.! 

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்தன. அப்போது தொழிலாளர்கள் வேலை பார்த்து இருந்த சமயத்தில் மண்சரிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்து சுரங்கப்பாதை மூடியது. இந்த விபத்து கடந்த நவம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்க மீட்புப்படையினர் தெடர்ந்து முயற்சி செய்துவருகிண்டனர். 11வது நாளாக இன்றுவரை (புதன்கிழமை) மீட்பு பணிகள் தொடர்கிறது. உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள்.! வெளியான முதல் வீடியோ.!  […]

#Silkyara 3 Min Read
Uttarakhand Uttarkashi Silkyara mine accident

#Breaking : சத்தீஸ்கரில் கோர விபத்து.! சுரங்கம் இடிந்து விழுந்து 7 பேர் பலி.! பலர் படுகாயம்.! மீட்புப்பணிகள் தீவிரம்…

சத்தீஸ்கர் மாநிலத்தில் சுரங்கம் வெட்டும் போது ஏற்பட்ட விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் அதில் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுளளன. சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் சுண்ணாம்பு கற்கள் எடுக்கும் சுரங்க வேலையில் பல தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது சுரங்கம் இடிந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலர் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க மாநில […]

#Chhattisgarh 2 Min Read
Default Image