Tag: சிவ மந்திரம்

வியாழக்கிழமையில் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் உச்சரித்து பாருங்கள்..!பணவரவு அதிகரிக்க தொடங்கும்.

வியாழக்கிழமையில் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் உச்சரித்து பாருங்கள். வாழ்க்கையில் சிலருக்கு அடிமேல் அடி, சறுக்கல் மேல் சறுக்கல் என வாழ்வை வெறுக்கும் அளவுக்கு நிலைமை இருக்கும். இதுபோன்று உங்களுக்கு பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும் இருந்தால் இந்த ஒரு சிவ மந்திரத்தை வியாழக்கிழமையில் சொல்லி வாருங்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைக்கூடி வரும். முதலில் வியாழக்கிழமை அன்று காலையில் சுத்தமாக குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். பின்னர் ஊதுபத்தி ஏற்றி வைத்து விட்டு, […]

siva manthiram 3 Min Read
Default Image

சிவராத்திரி அன்று இந்த ஒரு வரி மந்திரத்தை உச்சரித்தால் போதும்..!நீங்கள் சிவபெருமானின் அருள் பெறலாம்..!

இன்று மகாசிவராத்திரி என்பதால் சிவபெருமானின் அருள் பெற அவருக்காக விரதம் மேற்கொண்டு, கண் விழித்து பூஜை செய்து இறைவனை வணங்குவர். இன்று சிவபெருமானின் ஆசிர்வாதம் பெற நீங்கள் விரதம் மேற்கொண்டாலும் சரி விரதம் மேற்கொள்ளவில்லை என்றாலும் சரி, கண் விழித்தாலும் சரி கண் விழிக்கவில்லை என்றாலும் சரி, இந்த ஒரு வரி மந்திரம் போதும். சிவபெருமானுக்கு வில்வ இலைகளை போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்போது ‘சம்போ சிவ சம்போ’ என்ற இந்த ஒரு வரி மந்திரத்தை […]

Mahashivratri 2 Min Read
Default Image