சிலி நாட்டை சேர்ந்த cial என்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு அவரது வாங்கி கணக்கில் தனது சம்பளத்தை விட 286 மடங்கு அதிகமாக ஊதியம் செலுத்தப்பட்டுள்ளது. சிலி நாட்டை சேர்ந்த cial என்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு மாத சம்பளமாக ரூபாய் 43 ஆயிரம் வழங்கப்பட்டு வந்துள்ளது. அவரது வங்கி கணக்கில் மே மாத சம்பளம் தவறுதலாக ரூபாய் 1.42 கோடி செலுத்தப்பட்டிருந்தது. இதனை அந்த நிறுவன நிர்வாகம் உடனடியாக கண்டறிந்த நிலையில் தவறை […]