ஆப்பிரிக்க நாட்டில் செங்கடலையொட்டி உள்ளது எரித்திரியாவில் ஆண்கள் கண்டிப்பாக இரண்டு திருமணம் செய்ய வேண்டும். மீறினால் சிறை தண்டனை. ஆப்பிரிக்க நாட்டில் செங்கடலையொட்டி உள்ளது எரித்திரியா நாடு. இந்த நாட்டில் அடிக்கடி போர் ஏற்படுவது வழக்கம். இதனால், அங்கு ஆண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், அங்கு பெண்கள் பலர் திருமணமாகாமல் உள்ளனர். இதனால் அந்த நாட்டில் புதிய சட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்கள் அனைவரும் கண்டிப்பாக இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு 2 […]
மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவரான ஆங் சான் சூகியின் ஆட்சி கடந்தாண்டு கலைக்கப்பட்டு, மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன் பின் வீடு காவலில் வைக்கப்பட்டிருந்த சூகி மீது 11 ஊழல் குற்றச்சாட்டு புகார் உள்ளது. இந்நிலையில், நோபல் பரிசு பெற்ற ஒருவருக்கு எதிரான வழக்கில் 600000 டாலர் பணம் பெற்றதாக சூகி மீதுள்ள புகார் தொடர்பான தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன் படி அந்நாட்டு நீதிமன்றம் மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவர் சூகிக்கு எதிராக […]
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக பெருமாள் பட்டியை சேர்ந்தவர் குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் குமார் என்பவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. […]
உதகை:கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான வாளையார் மனோஜ்,தங்க இடமும்,உணவும் கிடைக்கவில்லை எனக் கூறி தனது ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறைக்கே அனுப்புங்கள் என்று உதகை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் இரண்டாவது நபராக குற்றம் சாட்டப்பட்டவரான கேரளாவை சேர்ந்த வாளையார் மனோஜ்,கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றிருந்த நிலையில்,தற்போது தனது ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறைக்கே அனுப்புங்கள் என்று உதகை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். முன்னதாக,உதகையில் […]
மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய தாய்க்கு விதித்த 10 ஆண்டு சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. தாய்க்கு பத்தாண்டு தண்டனையும், மற்ற இரண்டு பேருக்கு விதித்த 7 ஆண்டு சிறை தண்டனை உறுதியானது. சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தண்டணையை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது. பணம் சம்பாதிக்கும் நோக்கில் 15 வயது மகளை பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கு உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முக கவசம் அணிய சொல்லிய சிங்கப்பூர் நபரை தாக்கிய இந்தியருக்கு 7 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓரிரு நாடுகளில் மட்டும் தற்போது முகக்கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிங்கப்பூரில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் […]