Tag: சிறுவர்கள் உயிரிழப்பு

காப்பகத்தில் 3 குழந்தைகள் உயிரிழப்பு : மூடப்படும் காப்பகம்..! அமைச்சர் கீதாஜீவன் அதிரடி உத்தரவு..!

3 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள், காப்பகத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நேற்று திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும் சில குழந்தைகள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 5 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், காவல்துறையினரும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]

- 4 Min Read
Default Image

கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழப்பு..! விசாரணை குழு அமைப்பு…!

காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர்  உயிரிழந்த விவகாரத்தில், சமூக நலத்துறை இயக்குநர் வளர்மதி தலைமையில் விசாரணை குழு அமைப்பு.  திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும் சில குழந்தைகள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சமூக நலத்துறை இயக்குநர் வளர்மதி தலைமையில் விசாரணை குழுஅமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் இந்த சம்பவத்தில் […]

- 2 Min Read
Default Image

“ஆறு சிறுவர்கள் உயிரிழப்பு;திமுகவினரால் திருட்டு மணல் அள்ளப்பட்டது தான் காரணம்”- ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

அமராவதி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையை திமுக அரசு வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தல். தாராபுரம்,அமராவதி ஆற்றில் இறங்கி குளித்த ஆறு சிறுவர்கள் உயிரிழந்தனர் என்பதும்,அதற்குக் காரணம் தி.மு.க.வினரால் திருட்டு மணல் அள்ளப்பட்டது தான் என்று அப்பகுதி மக்கள் தெரிவிப்பது தனக்கு வேதனை அளிப்பதாகவும்,தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி,இளம் பிள்ளைகள் உயிரிழப்புகளுக்கு காரணமான திருட்டு மணல் அள்ளப்பட்டது குறித்து தீர […]

#CMMKStalin 13 Min Read
Default Image