Tag: சிபிசிஐடி

வேங்கைவயல் விவகாரம்.! DNA டெஸ்ட் தோல்வி.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன.? 

கடந்த 2022 டிசம்பர் மாதம் 26ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள பட்டியல் இன மக்கள் வசிக்கும் தெருவில் இருக்கும் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மனித கழிவுவுகளை கலந்தனர். பட்டியலின மக்கள் வசிக்கும் நடைபெற்ற இந்த அருவெறுக்கதக்க செயல் தமிழகம் முழுவதும் பூதாகரமாக வெடித்தது. திமுக எம்எல்ஏ மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம்! FIR-ல் வெளியான தகவல்கள் இந்த செயலை செய்த குற்றவாளிகள் யார் என முதலில் புதுக்கோட்டை காவல்துறையினர் […]

CBCID police 4 Min Read
Vengaivayal DNA Test

கோடநாடு வழக்கு: விசாரணைக்காக நாளை ஆஜராகும் சயான்..!

கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் 11 பேர் கொண்ட கும்பலால் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. கார் ஓட்டுநர் கனகராஜ் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அதே ஆண்டு ஜூலை 3 […]

#KodanadCase 4 Min Read

ரம்மி, பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ்.!

தமிழகத்தில் நிகழ்ந்த 17 தற்கொலைகள் தொடர்பாக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் பதிலளிக்க சிபிசிஐடி போலீசார் அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இந்த தற்கொலைகள் குறித்து பல்வேறு வழக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்த 17 வழக்குகளை விசாரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அதன்படி, முதற்கட்டமாக […]

cbcid 2 Min Read
Default Image

கனிம வளத்துறை முன்னாள் இணை இயக்குனர் வீட்டில் சிபிசிஐடி சோதனை.! முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு.?

தர்மபுரியில் இன்று கனிமவளத்துறை முன்னாள் இணைய இயக்குனர் சுரேஷ் அவர்களது வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.  தர்மபுரியில் இன்று சிபிசிஐடி போலீசார் , கனிமவளத்துறை முன்னாள் இணைய இயக்குனர் சுரேஷ் என்பவரது வீட்டில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இன்று காலை ஆரம்பித்த இந்த சோதனை கடந்த ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்று வருகிறது. கனிமவளத்துறை முன்னாள் இணைய இயக்குனர் சுரேஷ் , முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. […]

cbcid 2 Min Read
Default Image

அதிமுக கலவர வழக்கு.! 100 நபரை அடையாளம் கண்டது சிபிசிஐடி.! விரைவில் விசாரணை.!

ஜூலை 11ஆம் அதிமுக அலுவலக வளாக பகுதியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து 100 நபர்களை சிபிசிஐடி போலீசார் கண்டறிந்து உள்ளனர்.  கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை அதிமுக அலுவலகத்தில் ஒரு பெரிய கலவரமே நடைபெற்றது. அன்றைய தேதி தான் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் அதிமுக கழக வளாகத்தில் கற்களால் மோதிக்கொண்டனர். அன்று தான் இபிஎஸ் தலைமையில் பொதுக்குழு நடைபெற்று இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. பொதுக்குழு […]

#ADMK 3 Min Read
Default Image

திருவள்ளூர் மாணவி தற்கொலை விவகாரம் – சிபிசிஐடிக்கு மாற்றம்

திருவள்ளூர் மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டு, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தின் வடுக்களே இன்னும் மறையாத நிலையில், திருவள்ளூரில் பள்ளி விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 பயிலும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் மரணத்தை தொடர்ந்து அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, […]

- 3 Min Read
Default Image

#Breaking:விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு – 400 பக்க குற்றப்பத்திரிக்கை இன்று தாக்கல் செய்யும் சிபிசிஐடி!

விருதுநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன்,ஜுனைத் அகமத்,மாடசாமி,பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து,சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கைதான எட்டு பேரில் நான்கு பேர் பள்ளி மாணவர்கள் என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.இந்த நிலையில்,கடந்த 8-ஆம் தேதி சிறார் நீதி குழும நீதிபதி […]

cbcid 4 Min Read
Default Image

பாலியல் வன்கொடுமை வழக்கு- சிபிசிஐடி இறுதிக்கட்ட விசாரணை

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸார் இறுதிக்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த  வழக்கில் கைதான ஹரிஹரன், ஜுனைத் அகமத் உள்ளிட்ட 4 பேரை சிபிசிஐடி […]

cbcid 3 Min Read
Default Image

விருதுநகர் பாலியல் வழக்கு- ஹரிகரனிடம் சிபிசிஐடி விசாரணை…!

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஹரிகரனிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கைது செய்யப்பட்ட சிறுவர்கள் 4 பேரும் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற 4 பேர் […]

virudhunagarrapcase 2 Min Read
Default Image

விருதுநகர் வன்கொடுமை 30 பேரை விசாரிக்க திட்டம்..!

விருதுநகர் இளம் பெண் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேரின் நண்பர்களான 30 பேரை விசாரிக்க சிபிசிஐடி திட்டமிடப்பட்டுள்ளது. விருதுநகரில் தனியார் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை ஹரிஹரன் என்பவர் காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக ஹரிஹரன் எடுத்துள்ளார். பின்னர், ஹரிஹரன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை அவரகள் சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி அப்பெண்ணை பலமுறை வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், ஹரிஹரன் உட்பட […]

cbcid 4 Min Read
Default Image

#BREAKING: இளம்பெண் பாலியல் வன்கொடுமை- 6 நாள் விசாரிக்க அனுமதி ..!

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேரை 6 நாள்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.  விருதுநகரில் தனியார் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை ஹரிஹரன் என்பவர் காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக ஹரிஹரன் எடுத்துள்ளார். பின்னர், ஹரிஹரன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை அவரகள் சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி அப்பெண்ணை பலமுறை வன்கொடுமை […]

cbcid 3 Min Read
Default Image

விருதுநகர் கூட்டு பாலியல் வன்கொடுமை; விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி..!

விருதுநகர் கூட்டு பாலியல் வன்கொடுமை சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி விசாரணையை தொடங்கினார். விருதுநகரில் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை ஹரிஹரன் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக ஹரிஹரன் எடுத்து மிரட்டி வந்துள்ளார். ஹரிஹரன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி அவரது நண்பர்கள் அப்பெண்ணை பலமுறை வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், ஹரிஹரன் உட்பட […]

cbcid 3 Min Read
Default Image

#BREAKING: விருதுநகர் வன்கொடுமை வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடிடம் ஒப்படைப்பு..!

விருதுநகரில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடியிடம்  ஒப்படைக்கப்பட்டது. விருதுநகரில் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை ஹரிஹரன் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக ஹரிஹரன் எடுத்து மிரட்டி வந்துள்ளார். ஹரிஹரன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி அவரது நண்பர்கள் அப்பெண்ணை பலமுறை வன்கொடுமை  செய்துள்ளனர். அப்போது, மாடசாமி […]

cbcid 4 Min Read
Default Image

#Breaking:டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு – சிபிஐக்கு மாற்றம்!

மதுரை:டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 5575 தேர்வு மையங்களில் சுமார் 16 லட்சம் பேர் எழுதினர்.அதன்பின்னர், தேர்வு முடிவு வந்தபோது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களை பிடித்ததால் சர்ச்சையாகியது.இதனையடுத்து,எழுந்த குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக சிபிசிஐடி […]

#CBI 3 Min Read
Default Image

#Breaking:மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை வழக்கு -சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை:மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலத்தின் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம், வருமானத்துக்கு அதிக்காகமாக சொத்து சேர்த்ததாக கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி  அவரது வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 13 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணமும், 11 கிலோ தங்கமும்,சந்தன மரத்தில் இருந்து செய்யப்பட்ட பொருட்கள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் […]

cbcid 4 Min Read
Default Image

#Breaking:சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு வழக்குகள் – சிபிசிஐடி போலீசார் தீவிரம்…!

சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீசார் மேலும் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 3 போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவி ஒருவர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தாய் அளித்த புகாரின் அடிப்படியில் மேலும் ஒரு போக்சோ வழக்கு மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு […]

CBCID police 2 Min Read
Default Image

#சாத்தன்குளம்# 5 போலீசார் கைதா??!!-சிபிசிஐடி கிடுக்குப்பிடி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 5 போலீசாரை கைது செய்ய சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கி உயிரிழந்தாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த விசாரணையின் அடிப்படையில் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. மேலும்  இவ்வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் […]

கைது 7 Min Read
Default Image

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் – விவரம் தெரிந்த பொதுமக்களும் புகார் கொடுக்கலாம்!! – சிபிசிஐடி!!

நான்கு நபர்களை சில தினங்களுக்கு முன்பு காவல்துறை கைது செய்தது. நேரில் வந்து புகார் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட பெண்கள் குறிப்பாக பள்ளி கல்லூரி பெண்களை காதல் மற்றும் நட்பு வலையில் வீழ்த்தி பணம் நகை பறிப்பு மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வந்த கும்பலில் நான்கு நபர்களை சில தினங்களுக்கு முன்பு காவல்துறை கைது செய்தது. அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் இக்கும்பலில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளதாக […]

சிபிசிஐடி 5 Min Read
Default Image