வரலாற்று படத்தில் நடிக்க களமிரங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ் 100 பட்ஜெட்..தனக்கு பெயர் வாங்கி கொடுக்கும் இந்த படம் என்று நடிகை நம்பிக்கை நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் வலம் வந்தவர் நடிகையர் திலகம் என்று வர்ணிக்கப்படும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையில் நடித்து தேசிய விருதினை பெற்றவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார். இந்நிலையில் இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் […]
நடிகை சன்னி லியோன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வடகறி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கவர்ச்சி நடிகை என்று அழைக்கப்படும் சன்னி லியோன், தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் குத்தாட்ட பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பாடல் மற்றும் வீடியோ […]
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கியது. நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கும் -நடிகர் -இயக்குநர் பாக்கிய ராஜ் தலையிலான சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.நேற்று சென்னை உயர்நீதி மன்றம் சில நிபந்தனைகோடு தேர்தல் நடத்த அனுமதி வழங்கியதை தொடந்து இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் நடிகர் சங்கம் என்பது ஒரு குடும்பம், தேர்தல் நேரத்தில் மட்டுமே இரு பிரிவு, தேர்தலுக்கு பிறகு ஒரு அணியாக […]
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கம் ஒரு நடிகர். இந்நிலையில் இவருடைய நல்ல நண்பர் மற்றும் காமெடி நடிகருமான சதீஷ் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எப்போதும் விட்டுக்கொடுக்காமல் பேசுவார்கள். ஆனால் அதே நேரத்தில் கேப் கிடைத்தால் சுற்றி உள்ளவர்களை கலாய்த்தும் விடுவார்கள் அப்படி தற்போது டுவிட்டரில் சிவகார்த்திகேயன் சதீஷை கலாய்த்து தள்ளியுள்ளார்.அது என்னவென்றால் இந்தியா-நியூஸிலாந்த் மேட்ச்சின் போது நடுவர் ஒயிட் பால் கொடுக்கவில்லை என்று சதீஷ் நடுவரை நோக்கி ‘அம்பயர் அது ஒயிட்’ என்று […]
நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் பிரபிதேவா நடிப்பில் கடைசியாக வெளியான மெர்குரி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து. இந்த நிலையில், பிரபுதேவா நடிப்பில் அடுத்ததாக, `யங் மங் சங்’, `லக்ஷ்மி’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. தற்போது பிரபுதேவா `சார்லி சாப்ளின்-2′ படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா அடுத்ததாக இந்தியில் படமொன்றை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இப்படி இருக்கையில், பிரபுதேவா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த […]
வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடித்துவரும் ‘வீரமாதேவி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘வீரமாதேவி’. ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில், சன்னி லியோன் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகிறார். நாசர், நவ்தீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அம்ரிஷ் இசையமைக்க, பொன்செ.ஸ்டீபன் தயாரிக்கிறார் வரலாற்றுப் படம் என்பதால், இந்தப் படத்துக்காக வாள் சண்டை, குதிரையேற்றம் போன்றவற்றை கற்றுக்கொண்டு, அதன்பிறகே படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சன்னி லியோன். அதுமட்டுமின்றி, இந்தப் படத்துக்காக 150 […]