Samsung Galaxy F15 : சாம்சங் நிறுவனம் தனது அடுத்த படைப்பான கேலக்ஸி F15 5G சீரிஸ் என்ற பட்ஜெட் பிரண்ட்லி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. தென்கொரிய நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தனது புது புது சாதனங்களை தொடர்ந்து வெளியிட்டு, சர்வதேச சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. அதில், ஸ்மார்ட்போன் உற்பத்தியில் அதிகளவு ஈடுபட்டு வரும் சாம்சங், தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதிய மாடல் ஸ்மார்ட் போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக […]
சாம்சங் (Samsung Galaxy) ஸ்மார்ட்போன் பயனர்களை குறிவைத்து சைபர் தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, சாம்சங் பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் சில கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In), பழைய மற்றும் புதிய மாடல் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துக்காட்டி, டிசம்பர் 13ம் தேதி பாதுகாப்பு எச்சரிக்கைக்கான அறிவிப்பை […]