Tag: சாத்தூர்

#Breaking:”பட்டாசு ஆலை வெடி விபத்து;உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்”- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை:விருதுநகர் மாவட்டத்தில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் மற்றும் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரப்பண்ணை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.மஞ்சள் ஓடைப்பட்டி விபத்தில் ஆலை உரிமையாளர் கருப்புசாமி,செந்தில்குமார் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வெடி விபத்தில் […]

#CMMKStalin 5 Min Read
Default Image

#Breaking:பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 5 பேர் படுகாயத்துடன் மீட்பு!

விருதுநகர்:சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் மஞ்சள்சோலை ஓடைப்பட்டியில் உள்ள சோலை என்ற பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.மேலும்,வேலை செய்து கொண்டிருந்த 5 பேர் ஆலையில் சிக்கியதாக தகவல் வெளியானது. இந்த தகவல் அறிந்து,தீயை அணைப்பதற்காக சாத்தூர்,வெம்பக் கோட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.இதனைத்தொடர்ந்து,ஆலையில் சிக்கிய 5 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு,சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,ஆலையில் மேலும் சிலர் சிக்கியுள்ளதாகவும்  தகவல் […]

சாத்தூர் 3 Min Read
Default Image