Tag: சாகும் வரை ஆயுள்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்..!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் வழங்கியது புதுக்கோட்டை  மகிளா நீதிமன்றம். புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த ராஜ்குமார் (34) கூலித்தொழிலாளியான இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவர், 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், அந்த சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால், கருவுற்ற சிறுமியை கருவை கலைக்க மருத்துவமனைக்கும் அழைத்துசென்றார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட […]

RAPE 3 Min Read
Default Image