சர்வதேச நுகர்வோர் அமைப்பு என்ற ஒரு அமைப்பு 1960 ஏப்ரல் மாதம் 1ஆம் நாள் தொடங்கப்பட்டது. இதில் தற்போது 120 நாடுகளைச் சேர்ந்த 250 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். இதன் தலைமையகம் இங்கிலாந்தின் லண்டனில் உள்ளது. 1962ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, நுகர்வோரின் முக்கியத்துவம் குறித்து முதன்முதலில் வலியுறுத்தினார். இதையடுத்து 1983 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் நாள் இந்த தினம் […]