Tag: சந்தேகம்

சந்தேகத்தால் காதலியை கொன்ற 25 வயது இளைஞன் …!

குஜராத் மாநிலத்தில் உள்ள சோட்டாடேபூர் எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 25 வயது இளைஞன் 23 வயது பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு வெளியில் சென்றுள்ளார். அப்பொழுது வேறொரு ஆணிடமிருந்து அந்த பெண்ணிற்கு அழைப்பு வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த இளைஞன் தனது காதலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம்  முற்றி, அவர்களுக்குள் பிரச்சனை வளர்ந்ததால் அந்த இடத்தில் […]

#Arrest 2 Min Read
Default Image

காதலன் சந்தேகப்பட்டதால் 3 மாடி ஹோட்டலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்..!

காதலன் சந்தேகப்பட்டதால் 3 மாடி ஹோட்டலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட 18 வயது இளம்பெண். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜயினி எனும் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவர் மகாகாலேஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் தனது காதலன் மற்றும் அவரது நண்பருடன் சென்று உள்ளார். இந்நிலையில், இந்த சிறுமி ஹோட்டலில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் […]

#Death 4 Min Read
Default Image

காதல் மனைவியை கழுத்தை நெறித்து கொலை.!காதல் கணவன் தப்பி ஓட்டம்..!

மனைவி மீது எழுந்த சந்தேகத்தின் காரணமாக கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு கணவன் தப்பி ஓடிய சம்பவம் மதுரை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவம் ஆனது மதுரை திருநகர் எஸ்.ஆர்.வி. நகரில் நடந்துள்ளது.இந்த பகுதியை சேர்ந்தவர் அசோக் வயது 32ஆகிறது. இவருடைய மனைவி சுதா வயது 27 ஆகிறது. இருவரும் காதலித்து  திருமணம் செய்து கொண்டவர்கள்.திருமணம் ஆகி ஒரு பெண், மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவர் அசோக் எந்த வேலைக்கும் செல்லாமல் […]

கணவன் 5 Min Read
Default Image

மனைவி பிறப்பு உறுப்பை பசை வைத்து அடைத்து கணவர் விபரீதம்!அதிரவைக்கும் சம்பவத்தின் பின்னனி

கென்யாவில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் பிறப்பு உறுப்பை கணவர் பசை வைத்து அடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆனது கென்யாவில் நடந்துள்ளது.இங்கு வசித்து வருபவர் டென்னிஸ் முமோ வயது 36. வேலை பார்த்து வருகிறார் இவருக்கு அதிக பணிச்சுமை இருப்பதால் மனைவியிடம்  குறைவான நேரத்தை செலவிடும் சூழல் நிலவியுள்ளது.இந்நிலையில் முமோவின் மனைவி மற்ற 4 ஆண்களுடன் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் முமோவிற்கு தெரியவரவே நீண்ட நாட்கள் வேலைக்கு செல்வதற்கு […]

கணவர் 5 Min Read
Default Image