Tag: சத்தியமூர்த்தி பவன்

காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்.!

திருநெல்வேலிக்கு புதிய மாவட்ட நிர்வாகிகளை நியமித்தது தொடர்பாக காங்கிரஸ் தொண்டர்கள் , சத்யமூர்த்தி பவனை முற்றுகையிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.  வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இன்று சென்னை சத்யமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சி தலைமையானது, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளராக கே.பி.கே.ஜெயக்குமார் அவர்களையும், நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பழைய 8 வட்டார தலைவர்களையும் நியமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி, நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ […]

#Congress 2 Min Read
Default Image

சத்தியமூர்த்தி பவனில் இன்று ‘ராட்சத பலூன்’ பறக்க விடும் – கே.எஸ்.அழகிரி.

சென்னை:சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று ராட்சத பலூன் பறக்க விடுகிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு,இன்று காலை 10.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ராட்சத பலூன் பறக்க விடுகிறார். இதுகுறித்து வெளியான அறிக்கையில்,”அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியாகாந்தி அவர்களின் 75-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் […]

KS Alagiri 3 Min Read
Default Image