Tag: சங்கர் ஜிவால்

கடும் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்.! ட்ரோன் மூலம் காவல்துறை கண்காணிப்பு.!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு டிசம்பர் 31 அன்று இரவு சென்னையில் 368 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், இதுவரை டிசம்பர் 25 முதல் 360 வாகனங்கள் விதிகளை மீறியதால் சீஸ் செய்யப்பட்டது எனவும், ரேஸில் ஈடுபடும் வாகனங்களை கண்காணிக்க தெளிவாக இரவில் படம்பிடிக்க கூடிய டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்தார்.   மேலும், 18 […]

Chennai Police Commissioner 3 Min Read
Default Image

மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் – சென்னை காவல் ஆணையர்

புயல் கரையை கடக்கும் முன்பாகவே மீட்பு குழுவினர் தேவையான இடங்களுக்கு அனுப்பப்பட உள்ளனர் என சங்கர் ஜிவால் பேட்டி.  மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்; தேவையான மீட்பு உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன மருத்துவ குழுக்கள், அவசர உதவிக்கான குழுக்கள் என அனைவரும் தயாராக உள்ளனர். புயல் கரையை கடக்கும் […]

- 2 Min Read
Default Image

மாணவி சத்யாவின் தாயாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஆணையர் சங்கர் ஜிவால்..!

கொலை செய்யப்பட்ட மனைவி சத்யாவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய ஆணையர் சங்கர் ஜிவால்.  சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ் (23) என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்யா (20) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்ட காரணத்தால், சதீஷ்  மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்துள்ளார். இதனையடுத்து, சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்ற குற்றவாளி சதீஷ் […]

- 2 Min Read
Default Image

இனிமேல் இதை விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால், அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று  காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை. சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த போதை அழிவின் பாதை என்று அமைக்கப்பட்டிருந்த மணல் சிற்பத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து பேசிய அவர், பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால், அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் […]

Sankarjiwal 2 Min Read
Default Image

‘மோசடி அழைப்புகள்’ – இந்த அழைப்புகளை நம்பி ஏமாறாதீர்கள் – காவல்துறை

இணையங்களில் வரும் கடன் செயலிகள் மூலம் யாரும் கடன் வாங்க வேண்டாம் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.  இன்று பலர் மொபைலில் குறுந்செய்தி அனுப்புவதன் மூலமாகவும், அழைப்புகள் மூலமாகவும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இது போன்ற அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், pan card, kyc update கோரும் sms-க்கள், otp கேட்கும் போன் அழைப்புகளை […]

fraud 3 Min Read
Default Image

#BREAKING : சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி..!

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸால், அரசியல், சினிமா, பிரபலங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் என முக்கிய பணியில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

#Corona 2 Min Read
Default Image