இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் கடைசி நாளில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர். பட்ஜெட் மீதான விவாதம், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம் , அதிமுக வெளிநடப்பு என பரபரப்பாக இன்றைய சட்டப்பேரவை நடைபெற்றது. அப்போது நேற்றைய கூட்டத்தொடரில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், கோவையில் நூலகம் அமையும் என தமிழக அரசு அறிவித்தது. அது எப்போது தொடங்கப்படும்.? எங்கு அமைக்கப்பட உள்ளது. […]