Tag: கோவின்

கார்பெவாக்ஸ் நாளை முதல் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும்..

நாளை (ஆகஸ்ட் 12) முதல் பொது மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸாக கார்பெவாக்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்பெவாக்ஸ் ஆனது, கோவிட்-19 பூஸ்டர் டோஸாக அங்கீகரிக்கப்பட்ட முதல் இந்திய தடுப்பூசியாகும். “ஜூன் 4, 2022 அன்று 18 வயதுடைய தனிநபர்களுக்கான கோவிட்-19 பூஸ்டர் டோஸாக அவசரகால பயன்பாட்டிற்கான தடுப்பூசியை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) அங்கீகரித்த பிறகு இந்த ஒப்புதல் கிடைத்தது” என்று BE இன் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. பயோலாஜிக்கல் இ […]

Corbevax 4 Min Read

இன்று முதல்…நாடு முழுவதும் 12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்;முன்பதிவு லிங்க் இதோ!

15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கியது. அதன்பின்னர், அவர்களுக்கான தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கியது.தடுப்பூசி போட்ட முதல் நாளிலேயே 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 40 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில்,12-14 வயதுடையவர்களுக்கு கோர்பெவாக்ஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மார்ச் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் […]

12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 7 Min Read
Default Image

நாளை முதல் 12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி!எப்படி பதிவு செய்வது?-இங்கே விபரம்!

முன்னதாக,CoWIN தளத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கியது.அதன்பின்னர்,அவர்களுக்கான தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கியது. தடுப்பூசி போட்ட முதல் நாளிலேயே 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 40 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில்,12-14 வயதுடையவர்களுக்கு கார்பெவாக்ஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மார்ச் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய சுகாதார […]

12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 7 Min Read
Default Image

15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி – மத்திய அரசு இன்று ஆலோசனை!

15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அனைத்து மாநில தலைமை செயலாளர்கள்,சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார். வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15 – 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும்,முன்களப் பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் பிரதமர் மோடி கடந்த இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இதனைத் […]

15 முதல் 18 வயது 4 Min Read
Default Image