Tag: கோவிட்19. கொரோனா

பயப்பட தேவையில்லை.. ஆனாலும் எச்சரிக்கையாக இருங்கள்.! மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்.!

மக்கள் பயப்பட தேவையில்லை. ஆனாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். – மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா. கொரோனாவின் தாக்கம் தற்போது அண்டை நாடான சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளதால்,  இந்தியாவில் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் , மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், […]

Covid-19. corona 3 Min Read
Default Image