இந்தியா எரிசக்தி வாரம் 2024, பிப்ரவரி 6 முதல் 9 வரை கோவாவில் நடைபெறுகிறது. இதனை தொடங்கி வைப்பதற்கும், வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா 2047 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி இன்று கோவாவுக்கு வருகை தந்துள்ளார். அதன்படி, கோவாவில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் ரூ.1,330 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில், கோவாவில் ஓ.என்.ஜி.சி கடல்வாழ் உயிரின மையத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். […]
பெங்களூருவை சேர்ந்த தனியார் IT நிறுவனத்தின் CEO சுசனா சேத் எனும் பெண் கடந்த 6ஆம் தேதி தனது 4 வயது மகனுடன் கோவா சென்று, கடந்த ஞாயிறு நள்ளிரவில் வாடகை டாக்சி மூலம் பெங்களூரு புறப்பட்டார். விடுதிக்கு வரும்போது இருந்த மகன், திரும்பி செல்லும் போது இல்லை, தங்கியிருந்த அறையில் ரத்தக்கறை ஆகியவற்றை கொண்டு விடுதி நிர்வாகம் சார்பில் கோவா போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டது. கால் டாக்சி ஓட்டுனர் ரே ஜானை தொடர்பு கொண்டு, சுசானா […]
பெங்களூருவை சேர்ந்த தனியார் IT நிறுவனத்தின் CEO சுசனா சேத் எனும் 39 வயது பெண் கடந்த 6ஆம் தேதி தனது 4 வயது மகனுடன் கோவா சென்றுள்ளார். அங்கு ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்த அவர், பின்னர் அங்கிருந்து கடந்த ஞாயிறு நள்ளிரவில் கார் மூலம் பெங்களூரு புறப்பட்டார். விடுதிக்கு வரும்போது இருந்த 4 வயது மகன், திரும்பி செல்லும் போது இல்லை, தங்கியிருந்த அறையில் ரத்தக்கறை ஆகியவற்றை கொண்டு விடுதி நிர்வாகம் சார்பில் […]
பெங்களூருவை சேர்ந்த தனியார் AI தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி சுசனா சேத் எனும் 39 வயது பெண் கடந்த 6ஆம் தேதி தனது 4 வயது மகனுடன் கோவா சென்றுள்ளார். அங்கு ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம்(ஞாயிறு) நள்ளிரவில் கார் மூலம் பெங்களூரு நோக்கி வந்துள்ளார். கோவாவில் இருந்து பெங்களூருக்கு காரில் பயணிக்க அதிக கட்டணம், அதிக நேரம் என்பதால், விடுதி ஊழியர்கள் விமானத்தில் பயணிக்கும்படி […]
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மைண்ட்ஃபுல் ஏஐ லேப்ஸ் எனும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் சுசனா சேத் என்பவர் தனது 4 வயது மகனை கொலை செய்து உடலை கொண்டு சென்ற குற்றத்திற்காக கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயது பெண்மணியான சுசனா சேத், பெங்களூருவை அடித்தளமாக கொண்ட மைண்ட்ஃபுல் ஏஐ லேப்ஸ் எனும் AI தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனரான உள்ளார். அவர் நேற்று […]
இன்று அதிகாலை தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள ஜுவாரி ஆற்றில் விளையாட்டு பயன்பாட்டு வாகனம் (SUV) விழுந்ததில் நான்கு பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து அதிகாலை 1.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தெற்கு கோவாவில் உள்ள லௌடோலிம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஆண், அவரது மனைவி, சகோதரர் மற்றும் அவர்களது நண்பர் மாநிலத் தலைநகர் பனாஜிக்கு சென்று கொண்டிருந்தார்கள் என்றும் இந்த எஸ்யூவி அதிவேகமாகச் சென்றதாகவும், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல […]
கோவா முதல்வராக பதவியேற்ற பிரமோத் சாவந்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மீண்டும் பாஜக ஆட்சி: கோவா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், 20 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. ஆனால்,ஆட்சி அமைக்க ஒரு இடம் குறைவாக இருந்த நிலையில்,மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில்,அங்கு மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதல்வராக பிரமோத் சவந்த்: கோவா சட்டசபை தேர்தலில், […]
கோவா மாநிலத்தில் ஜன.26-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவு. கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக கோவாவில் இன்று முதல் 26-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோவாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என மாநில அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவுநேர […]
கோவாவில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் வேலையின்மை நிவாரணம் பற்றி முக்கிய அறிவிப்புகளை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார். கோவாவில் ஆம் ஆத்மி கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்நிலையில்,கோவாவில் வேலைகள் மற்றும் வேலையின்மை நிவாரணம் பற்றி முக்கிய அறிவிப்புகளை டெல்லி முதல்வரும்,ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார். Hon’ble Delhi CM […]
கோவாவில் நடைபெற்று வரும் சன்பர்ன் எலக்ட்ரானிக் டான்ஸ் மியூசிக் ஃபெஸ்டிவலில் இரண்டு இளைஞர்கள் கீழே விழுந்து இறந்துள்ளனர். இதன் காரணமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. வடக்கு கோவா மாவட்டத்தின் வாகடோர் கடற்கரை கிராமத்தில் ஆண்டுதோறும் EDM திருவிழா நடைபெற்று வரும்.அதே போல் இந்த வருடம் நடைபெற்று வரும் சன்பர்ன் எலக்ட்ரானிக் டான்ஸ் மியூசிக் ஃபெஸ்டிவலுக்கு ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்துள்ளனர். பின்னர் அந்த ஃபெஸ்டிவலில் போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக உபயோகித்ததால், […]
கோவாவில் துணிக்கடை நடத்தி வருபவர் அப்துல் ரசாக்.இவர் தனது மனைவியுடனும் 17-வ்யது சிறுமியுடனும் வசித்து வந்துள்ளார்.கடையின் வியாபாரத்தை பார்த்து கொள்ள தனது தம்பி ரஃபீக்கை வீட்டிலேயே தங்க வைத்துள்ளார். இந்நிலையில் ரஃபீக் ,தனது அண்ணனின் 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார்.பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சிறுமியை வற்புறுத்தி தனது ஆசைக்கு இனங்க பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இங்கு நடந்தது யாருக்கும் தெரியக்கூடாது என மிரட்டியுள்ளார்.இந்நிலையில் பெற்றோருக்கு சிறுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து […]