பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் மார்பகங்கள் வளர்ச்சியடையவில்லை என்றாலும்,பாலியல் நோக்கத்துடன் பெண்களின் உடலின் அந்தரங்க பகுதியைத் தொடுவது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனிமையில் சிறுமி: மேற்கு வங்கத்தில் வசிக்கும் 13 வயது சிறுமியின் தாயின் புகாரின் அடிப்படையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.மேற்கு வங்கத்தில் 13 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோதுஅருகில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டில் நுழைந்து […]
மேற்கு வங்கத்தில் பசுமை பட்டாசுகள் வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேற்கு வங்கத்தில் பட்டாசுகளுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில்,பசுமை பட்டாசுகள் வெடிக்க தற்போது உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேற்கு வங்கத்தில் பட்டாசு விற்கவும்,வெடிக்கவும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் முன்னதாக தடை விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவுக்கு எதிராக பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில்,இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,எந்தவிதமான அடிப்படை விசயங்களையும் அலசி ஆறாயாமல் கொல்கத்தா உயர்நீதிமன்றம் […]