Tag: கேஸ் விலை

54 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் எரிவாயு விலை அதிகம்..!

54 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் எரிவாயு விலை அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நாள் தோறும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், சர்வதேச நிதியம் நிர்ணயித்துள்ள டாலரின் உலக சராசரி மதிப்புடன் 54 நாடுகளை ஒப்பிட்டு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வளர்ந்த பல நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தான் சமையல் எரிவாயு விலை மிக அதிகளவில் […]

#Petrol 2 Min Read
Default Image

இதுதான் ஏழை, எளிய, நடுத்தட்டுமக்களுக்கான தீபாவளிபரிசு! – பீட்டர் அல்போன்ஸ்

சமையல்கேஸ் விலை குறைப்பே ஏழை,எளிய,நடுத்தட்டுமக்களுக்கான தீபாவளிபரிசு! நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி இன்று முதல் ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு  அறிவித்தது. அதன்படி, இந்த அறிவிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெட்ரோல்,டீசல் விலையினை குறைத்த ஒன்றிய அரசு சமையல்கேஸ் விலையினையும் குறைக்கவேண்டும். குடும்ப உபயோக சிலிண்டர் ₹916 டீஸ்டால் […]

PeterAlphonse 3 Min Read
Default Image