வாட்ஸ்அப் பே கேஷ்பேக் ஆஃபர் என்ற முறையில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி ரூ.255 எப்படி சம்பாதிக்கலாம்? என்ற விவரங்களை கீழே காண்போம். வாட்ஸ்அப் பே பயனபடுத்தும் ஒவ்வொரு பயனருக்கும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.அதாவது,வாட்ஸ்அப் பே அம்சத்தின் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 51 ரூபாய் கேஷ்பேக்காக கிடைக்கிறது. இந்த சலுகை பயனர்களை வாட்ஸ்அப் பே அம்சத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் மற்றும் இந்தியாவில் உள்ள கூகுள் பே(Google Pay) மற்றும் போன்பே(PhonePe) போன்ற யுபிஐ(UPI ) எளிதாக்கும் […]
வாட்ஸ்-அப் பேமெண்ட் அப்டேட்டில் கேஷ்பேக் என்ற புதிய அம்சத்தை அதன் பீட்டா வெர்ஷனில் சோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள பேடிஎம்,ஜி-பே,போன்-பே(paytm,Gpay,phonepe) போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி,வாட்ஸ்-அப் நிறுவனமும் இந்திய பயனர்களுக்காக அதன் வாட்ஸ்-அப் பேமெண்ட் அம்சத்தைச் சமீபத்தில் அறிமுகம் செய்தது இந்நிலையில்,பேமெண்ட் அப்டேட்டில் கேஷ்பேக் என்ற புதிய அம்சத்தை அதன் பீட்டா வெர்ஷனில் சோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தைகைய புதிய வாட்ஸ்-அப் பேமெண்ட் அம்சம் இந்தியாவில் பணப்பரிமாற்றத்திற்கு ஒரு முக்கிய பங்கு […]
திருவாரூரில் செல்போன் கடை உரிமையாளரிடம் நூதன முறையில் பண மோசடி செய்த கோவையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளர். அக்பர் அலி என்பவர் மெஜஸ்டிக் மொபைல்ஸ் எனும் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரிடம் செல்போன் வாங்குபவர்களிடம் 15% பணத்தை கூடுதலாக பெற்று அதன்பிறகு கேஷ்பேக் எனப்படும் சலுகையை வழங்கி வந்துள்ளார். அதாவது ஆயிரம் ரூபாய்க்கு மொபைல் வாங்கினால் 1,150 ரூபாய் செலுத்த வேண்டும். பின்பு அஜந்தா இ வேர்ல்டு எனும் நிறுவனத்தின் உரிமையாளர் பிரகலாதன் என்பவரை நம்பிய அக்பர் அலி […]