Tag: கேரள நீதிமன்றம்

காதலனை நான் கொலை செய்யவில்லை..! குளிர்பான காதலியின் அந்தர் பல்டி வாக்குமூலம்.!

நான் ஷாரோனை கொலை செய்யவில்லை. காவல்துறையினர் வேண்டுமென்றே இந்த வழக்கை என்மீது திணித்துள்ளனர். என கேரள ‘குளிர்பான வைரல் வீடியோ’ காதலி கிரீஷ்மா நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரளா மற்றும் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம் என்றால் தன்னுடைய காதலனுக்கு கேரள பெண் குளிர்பானத்தில் எதோ கலந்து கொடுத்து குடிக்க சொல்வதும், அதனை குடித்த பின்னர் அந்த காதலன் உயிரிழந்த சம்பவம் தான். விசாரணையில் அதற்கு முன்னரே அந்த காதலனுக்கு கஷாயத்தில் […]

GRISHMA 6 Min Read
Default Image

இனிமேல் கட்சி கூட்டங்களில் இவர்கள் கலந்துகொள்ள கூடாது..! நீதிமன்றம் அதிரடி..!

அரசியல் கட்சிகளின் பேரணிகளில் குழந்தைகள் கலந்து கொள்ளவும், முழக்கமிடவும் தடைவிதிக்கப்படுவதாக கேரளா நீதிமன்றம் அறிவுறுத்தல்.  இன்று பல இடங்களில் அரசியல் கூட்டங்கள் நடைபெறுவதுண்டு.  இந்த  சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொள்வது வழக்கம். இந்த நிலையில், கேரள நீதிமன்றம் இனிமேல் கட்சி கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் சிறுவர்கள் கலந்துகொள்ள கூடாது என தெரிவித்துள்ளது. அதனபடி, கேரளாவில் ஆலப்புழாவில் நடந்த பாப்புலர் ஃபிராண்ட் பேரணியில் சிறுவர் ஒருவரை அவரது தந்தை தோளில் ஏற்றி வைத்திருந்த போது, அச்சிறுவன் […]

politics meeeting 3 Min Read
Default Image