மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி ஷாரிக் ஜங்கிள் சர்வைவல் எனும் பயிற்சியை மேற்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆட்டோவில் குக்கர் குண்டுவெடிப்பு நிகழ்ந்து அதில் பயணித்தவரும், ஆட்டோ ஓட்டுனரும் காயமடைந்தனர். இதில் காயமடைந்த முக்கிய குற்றவாளியான ஷாரிக் பற்றி பல்வேறு தகவல்கள் அவ்வப்போது விசாரணையின் போது வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றன. ஏற்க்கனவே ஷாரிக் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு வந்துள்ளது விசாரணையில் […]
மங்களூரு குக்கர் குண்டு வெடிப்புக்கு ஐஆர்சி என்ற அமைப்பு பொறுப்பேற்பதாகவும், கர்நாடகாவில், தட்சினகன்னடா மாவட்டம் கத்ரியில் உள்ள மஞ்சுநாத் கோவிலை தகர்க்க திட்டமிட்டதாகவும் மர்ம கடிதம் ஒன்று காவல்துறை வசம் சிக்கியுள்ளது. கர்நாடக மாநிலம், மங்களூருவில் சில தினங்களுக்கு முன்னர் ஆட்டோவில் குக்கர் குண்டு ஒன்று வெடித்தது. இதில் ஆட்டோ ஓட்டுனரும், உடன் பயணித்தவரும் காயமடைந்தனர். இதில் காயமடைந்த முகமது ஷாரிக் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முகமது ஷாரிக் பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணையில் […]
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 4 சிம் கார்டுகளை ஷாரிக் மாற்றியுள்ளார். இந்த குக்கர் குண்டு ஆனது, மைசூரில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உடன் இருந்த பயணி ஒருவர் என இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இதன் பின்னர், விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், ஆட்டோ ஓட்டிவந்தவர் முகமது ஷாரிக். இவரது சொந்த […]
மங்களூரு குக்கர் வெடிப்பு சம்பந்தமாக மைசூரில் 2 பேரிடமும், கோவையில் ஒருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. – கர்நாடக ஏடிஜிபி தகவல். 2 நாட்களுக்கு முன்னர்கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டது. அதில் ஆட்டோ ஓட்டுனரும், பயணித்தவரும் படுகாயமடைந்தனர். அது குறித்து கர்நாடக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தமிழகத்தில் உதகையில் ஒருவரிடமும், நாகர்கோவிலில் ஒருவரிடமும் சிம் கார்டு வாங்கியது மற்றும், அதில் தொடர்பு கொண்டது தொடர்பாக […]