Tag: காவியா

மாணவிக்கு சைக்கிள் பரிசளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்..!கண்ணீருடன் நன்றி தெரிவித்த மாணவி..!

மாணவிக்கு சைக்கிள் பரிசளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்.  நேற்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.  இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், மகமாயி திருமணி பகுதியை சேர்ந்த 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி காவியா. இவர் தினமும் 4 கி.மீ பள்ளிக்கு நடந்தே  சென்றுள்ளார். இதுதொடர்பாக, செஞ்சி அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று, கோரிக்கை ஒன்றை வழங்கினார். இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட அமைச்சர், மாணவிக்கு சைக்கிள் பரிசளித்து, இனிப்பு வழங்கினார். அப்போது சைக்கிளை […]

cycle 2 Min Read
Default Image