Tag: காவல் ஆய்வாளர்

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்ஐ கைது…!

நீலகிரி மாவட்டம் மேல் குன்னூர் காவல் நிலையத்தை சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறப்பு காவல் ஆய்வாளர் கைது.  நீலகிரி மாவட்டம் மேல் குன்னூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக சரவணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே காவல் நிலையத்தில் சேர்ந்த பெண் காவல் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்த பெண் காவலர் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனை எடுத்து சரவணன் மஞ்சசூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். […]

SexualAbuse 2 Min Read
Default Image

“லஞ்சம் பெறுவதில்லை” – மதுரை காவல் ஆய்வாளரின் அட்டகாசமான செயல்..!

மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள சரவணன் அவர்கள் விளம்பர பலகை ஒன்றை வைத்துள்ளார். இன்று அனைத்து துறைகளிலும் லஞ்சம் என்பது தலைதூக்கியுள்ளது. இதற்கு மத்தியில் சில நேர்மையான அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள சரவணன் அவர்கள் விளம்பர பலகை ஒன்றை வைத்துள்ளார். அதில் ‘லஞ்சம் பெறுவதில்லை’ – என் பெயரை சொல்லிக்கொண்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை சுமுகமாக முடித்து தருவதாக […]

policestation 2 Min Read
Default Image