Tag: கார்கே

காங்கிரஸ் தலைவர் கார்கே கூறிய ‘நாய்’ கருத்து.! பாஜக எம்எல்ஏ கடும் விமர்சனம்.!

காங்கிரஸ் பல தியாகங்களை செய்துள்ளது. உங்கள் தரப்பில் (பாஜக) இருந்து ஒரு நாய் கூட இறந்ததில்லை. என என காங். தலைவர் கார்கே கூறியதற்கு பாஜக எம்.எல்.ஏ தனது எதிர்கருத்தை தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் பாஜக மற்றும் காங்கிரஸார் இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறது. அண்மையில் காங்கிரஸ் தலைவர் கார்கே பேசுகையில், சுதந்திரத்திற்காக காங்கிரஸ் பல தியாகங்களை செய்துள்ளது. உங்கள் தரப்பில் இருந்து ஒரு நாய் கூட இறந்ததில்லை என கட்டமாக தனது […]

#BJP 2 Min Read
Default Image

புதிய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே.? வெற்றி வாய்ப்பு பிரகாசம்.!

காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்கிற நிலவரம் வெளியாகியுள்ளது.   காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில்  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்டு விட்டன. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தற்போது 9500 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சுமார் 7000 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் காங்கிரஸ் […]

- 2 Min Read
Default Image