Tag: காரைக்கால் மாணவன் மரணம்

அவசர சிகிச்சையில் அலட்சியம் கூடாது.! சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும்.! – புதுசேரி முதல்வர்.!

காலதாமதமாக சிகிச்சை அளித்ததன் காரணமாக தான் 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுளளனர். எப்போதும் அவசர சிகிச்சையில் அலட்சியம் இருக்கவே கூடாது. – இவ்வாறு புதுசேரி முதல்வர் ரங்கசாமி ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் காரைக்காலில் பள்ளி மாணவன் பாலமணிகண்டன் உயிரிழந்த சம்பவம் தற்போது வரையில் பேசுபொருளாக உள்ளது. தன் மகளை விட அதிக மார்க் எடுத்துவிட கூடாது என பால மணிகண்டனின் சக மாணவியின் தயார் சகாயராணி விஷம் கொடுத்துள்ளார். அதன் […]

CM Rangasamy 4 Min Read
Default Image

காரைக்கால் பள்ளி மாணவன் மரணம்.! 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்.! மேலும் ஓர் முக்கிய உத்தரவு….

காரைக்கால் பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்ய புதுசேரி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  காரைக்கால் பள்ளி மாணவன் பாலமணிகண்டன் சில நாட்களுக்கு முன்னர் குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார். சக மாணவியின் தயார் சகாயராணி, தன் மகளை விட நன்றாக படித்து விட கூடாது என நினைத்து விஷம் கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. மாணவனுக்கு விஷம் கொடுத்தது சகாயராணி தான். ஆனால், அவன் உயிரிழந்ததுக்கு காரணமாக, […]

- 5 Min Read
Default Image

அலட்சியமான அரசு மருத்துவமனைக்கு எதிராக இன்று 10,000 கடைகள் முழு அடைப்பு.!

விஷம் கொடுத்து உயிரிழந்த பள்ளி மாணவனின் உயிரிப்புக்கு அலட்சியமாக நடந்து கொண்ட அரசு மருத்துவமனையின் போக்கே காரணம் என காரைக்கால் மாவட்டத்தில் முழு கடையடைப்பு நடைபெற்று வருகிறது.   சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கிய சம்பவம் என்றால் தன மகளுடன் படிக்கும் சக மாணவன் படிப்பில் தன் மகனை முந்திவிட கூடாது என சக மாணவியின் தாயார் அந்த மாணவனுக்கு விஷம் கொடுத்த கொலை செய்த சம்பவம் தான். இதில் தயார் சகாயராணி கைது செய்யப்பட்டு […]

karaikal 3 Min Read
Default Image

மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை.! கைதான சகாயராணி வீட்டை அடித்து நொறுக்கிய மர்ம நபரக்ள்.!

பள்ளி மாணவன் விஷம் கொடுத்த கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சக மாணவியின் தாய் சகாயராணி வீட்டை மர்ம நபர்கள் சூறையாடியுள்ளனர்.  சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது தனது மகளை விட அதிக மதிப்பெண் எடுத்துவிட கூடாது என்பதற்காக மாணயின் தாய், சக மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்த அந்த சம்பவம் தான். புதுசேரி, காரைக்காலில் தனியார் பள்ளியில் படிக்கும் பாலமணிகண்டன் எனும் மாணவனை தான் […]

sahayarani 4 Min Read
Default Image

மாணவர் மரணத்தில் மர்மம்.? அலட்சியம் தான் காரணமா.? விசாரணை குழு அமைத்த மாநில அரசு.!

காரைக்காலில் மாணவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையில் விசாரிக்க மருத்துவர் குழுவை புதுவை அரசு நியமித்துள்ளது.   புதுசேரி, காரைக்காலில் நேரு நகர் பகுதியை சேர்த்தவர் ராஜேந்திரன் இவரது இரண்டாவது மகன் பாலமணிகண்டன் அந்த பகுதி தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதே பள்ளியில் பாலமணிகண்டன் உடன் படிக்கும் சக மாணவியின் தயாரான சகாயராணி விட்ட்டோரியா என்பவர், தனது மகளை விட பாலமணிகண்டன் நன்றாக படித்து விட கூடாது என்பதற்காக, குளிர்பானத்தில் விஷம் கலந்து , […]

- 5 Min Read
Default Image