Tag: கான்பூர்

8 மீட்டர் சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளையடித்த திருட்டு கும்பல்.! 1.8 கிலோ தங்கம் மாயம்.!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் எஸ்பிஐ வங்கியில் சுரங்கம் தோண்டி 1.8 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று (வெள்ளிக்கிழமை) எஸ்பிஐ வங்கியில் 1.8 கிலோ தங்க நகைகளை ஒரு கும்பல் கொள்ளையடித்துள்ளது. இதற்காக அந்த கும்பல் வங்கிக்கு அருகே சுமார் 10 அடிக்கு சுரங்கம் தூண்டியுள்ளது. 8 மீட்டர் நீளமுள்ள சுரங்கம் தோண்டி அதன் மூலம் வங்கிக்குள் நுழைந்த மர்ம கும்பல் அங்கு லாக்கரில் இருந்த 1.8கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இதன் […]

- 2 Min Read
Default Image

#shocking: 18 மாதங்களாக இறந்தவரின் உடலை பாதுகாத்த குடும்பத்தினர்..

கோமாவில் இருப்பதாக நினைத்து 18 மாதங்களாக இறந்தவரின் சடலத்தை குடும்பத்தினர் பாதுகாத்து வீட்டில் வைத்துள்ளனர். கான்பூரில் வருமான வரித்துறை ஊழியர் ஒருவரின் குடும்பத்தினர், அவர் கோமா நிலையில் இருப்பதாகக் கருதி அவரது இறந்த உடலை கான்பூரில் உள்ள வீட்டில் கிட்டத்தட்ட 18 மாதங்கள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர் கோமாவிலிருந்து வெளியே வருவார் என்ற நம்பிக்கையில் அவரது மனைவி தினமும் அவர் மீது ‘கங்காஜல்’ தெளிப்பார் என்று கூறினர். ஆனால் வருமான வரித்துறை […]

coma 2 Min Read
Default Image

கான்பூரில் சாலை விபத்தில் சிறுத்தை பலி..!

கான்பூரின் புதிய சௌக் பிரதாப்பூர் கிராமத்தின் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வயல்களில் சிறுத்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுத்தையின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து  வந்தனர். வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கான்பூரின் மாவட்ட வன அதிகாரி கூறுகையில் “இது ஆண் சிறுத்தை ,4 வயது இருக்கலாம் என்றும் இது வாகனம் மோதியதில் தலையில் காயம் ஏற்பட்டு […]

#Accident 2 Min Read
Default Image

இன்று பிரதமர் மோடி கான்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார்..!

உத்தரபிரதேசத்தில் கான்பூர் மெட்ரோ ரயில், பினா – பங்கி பல்லுற்பத்தி பைப்லைன் ஆகிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கான்பூர் செல்கிறார். உத்தரபிரதேச மாநிலம் கான்பூருக்கு இன்று செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை மதியம் 1:30 மணியளவில் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியின் போது, ​​பினா-பாங்கி மல்டிபுராடக்ட் பைப்லைன் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். முன்னதாக, காலை 11 மணியளவில் ஐஐடி கான்பூரின் 54-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் […]

#PMModi 3 Min Read
Default Image

#INDvsNZTest:முதல் இன்னிங்ஸில் 345 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி!

கான்பூர்:நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாம் நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி,111.1 ஓவர் முடிவில் 345 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரராக மயங்க் அகர்வால், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 13 ரன்கள் எடுத்து […]

INDvsNZTestCricket 6 Min Read
Default Image

உத்தரப்பிரதேச மாநில பேருந்து விபத்தில் 1 வயது குழந்தை உட்பட 3 பேர் பலி..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 1 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரிலிருந்து நேற்று இரவு 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று ஆக்ரா நோக்கி சென்றுள்ளது. அப்போது தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்துள்ளது. அந்த பேருந்து எதிர்பாராத விதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பேருந்து விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஓம்வீர் சிங் தெரிவித்துள்ளதாவது, சாலை ஓரத்தில் […]

#Accident 3 Min Read
Default Image

காப்பகத்தில் 7 சிறுமிகள் கர்ப்பம்!!கொரோனா சோதனையில் வேதனை!

கான்பூரில் கைதிகளுக்கு நிர்வாகம் சார்பில் கடந்த வாரம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.பரிசோதனை முடிவறிக்கையில்  சிறுமிகள் 7 பேர் கர்ப்பம் என்ற தகவல் நிர்வாகத்தினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கான்பூரில்  மாநில அரசு நடத்தும் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்ட  57 கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.பரிசோதனையில் சிறுமிகள் 7 பேர் கர்ப்பமாக உள்ளது தெரியவந்தது.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் சம்பந்தப்பட்ட அனைவரும் காப்பகத்தில்  தங்க வைக்கப்படுவதற்கு முன்பாகவே கர்ப்பமாக இருந்தனர், மேலும் மருத்துவ ரீதியாகவும் பரிசோதிக்கப்பட்டதாக தெரிவித்த […]

கர்ப்பிணி 9 Min Read
Default Image