Tag: காங்கிரஸ் எம்பி

காங்கிரஸ் எம்பி வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய ரூ.200 கோடி பணம்.? பிரதமர் மோடியின் உத்தரவாதம்.!  

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் (Rajya saba MP) தீரஜ் சாஹு (Dhiraj sahu ) வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.  இந்த சோதனையானது ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் தொடர்ந்தது. இது ஒரு ஜனநாயகப் படுகொலை – மம்தா பானர்ஜி இந்த 3 நாள் அமலாக்கத்துறை சோதனையில் தீரஜ் சாஹு தொடர்புடைய இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எவ்வளவு பணம் என்பது இன்னும் உறுதியாக […]

#BJP 4 Min Read
Congress MP Dhiraj sahu - PM Modi

2026இல் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும்.! காங்கிரஸ் எம்.பி நம்பிக்கை.!

2026இல் மதுரையில் எய்ம்ஸ் கட்டப்படும். அந்த ஜப்பான் நிறுவனம் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அதற்கான பணிகளை இன்னும் மத்திய அரசு தொடங்கிவிலை – என விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அண்மையில் தெரிவித்து இருந்தார். இந்த தகவல் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனென்றால் அடிக்கல் நட்டியதை தொடர்ந்து வேறு எந்த பணிகளும் அங்கு தொடங்கப்படவில்லை […]

- 5 Min Read
Default Image

“அன்புள்ள ராகுல் காந்திக்கு…நாடாளுமன்றத்தில் தங்களின் எழுச்சியூட்டும் உரைக்கு தமிழர்களின் சார்பாக நன்றி – முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:நாடாளுமன்றத்தில் தங்களின் எழுச்சியூட்டும் உரைக்கு அனைத்துத் தமிழர்கள் சார்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின்போது  பேசிய வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும்,கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி,மாநில உரிமைகளை எவ்வாறு காப்பது? என்று ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறினார். மேலும்,நீட் தேர்வில் விலக்கு வேண்டும் எனத் தமிழகம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.ஆனால்,அதனை மத்திய […]

#CMMKStalin 5 Min Read
Default Image