Tag: கல்கி 2898 AD

அடேங்கப்பா…தொடர் தோல்வி கொடுத்தாலும் கோடிகளில் சாதனை படைத்த பிரபாஸ்.!

Kalki2898AD: நடிகர் பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898-AD” திரைப்படம் ப்ரீ பிசினஸில் ரூ.750 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898-AD” திரைப்படத்தை வைஜெயந்தி மூவீஸ் தயாரித்துள்ளது. சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தின் ப்ரீ பிசினஸ் ரூ.750 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் ஆதிபர்து மற்றும் சில படங்கள் தோல்வியை தழுவினாலும் இந்த திரைப்படம் எத்தனை […]

#Prabhas 4 Min Read
Kalki 2898 AD

தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட நடிகர் கமல்.! காத்திருக்கும் பெரிய சம்பவம்…

கமலின் ‘இந்தியன் 2’ திரைப்படமும், அவர் வில்லனாக நடித்துள்ள ‘கல்கி 2898 AD’ திரைப்படமும் மே மாதத்தில் வெளியாகவுள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படம் கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று. 1996 ஆம் ஆண்டு இந்தியன் படத்தின் முதல் பாகம் வெளியானதை தொடர்ந்து பெரிய எதிர்பார்ப்பில், அதன் இரண்டாம் பாகம் 2017 இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, 2019-ல் படப்பிடிப்பு தொடங்கியது. பின்னர், […]

Indian 2 6 Min Read
kamal haasan