தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்திலுள்ள கர்ப்பிணி பெண் ஒருவரை அவரது கணவர் கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை வற்புறுத்து குடிக்கச் சொல்லியதால் அப்பெண் கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் மாவட்டம் ராஜ்பேட் பகுதியில் வசித்து வரக்கூடிய தருண் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பதாக கல்யாணி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கல்யாணி கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து தருண் கல்யாணி அழகாக இல்லை என்று கூறி அவரை துன்புறுத்தியதாக […]