தம்பதியர்களின் உறவில் விரிசல் ஏற்பட பெரும்பாலும், 88 சதவீத பங்கு ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கிறது என ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஸ்விச் ஆப் என்கிற அமைப்பு திருமணமான தம்பதிகளின் இடையே உள்ள உறவு பற்றிய ஆய்வு நடத்தியது. இதில் பெரும் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், தம்பதியர்களின் உறவில் விரிசல் ஏற்பட பெரும்பாலும், 88 சதவீத பங்கு ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கிறதாம். அதனை அதிகளவில் உபயோகப்படுத்தி பெரும்பாலானோருக்கு தங்கள் துணையுடன் நேரம் செலவிடுவது வெகுவாக குறைந்துள்ளளது. […]
கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்தால் இந்த படத்தை வீட்டில் உள்ள படுக்கையறையில் மாட்டி வைத்தால் போதும். பொதுவாகவே வீட்டில் கிளி படம் இருந்தால் அங்கு நன்மை நடக்கும். கிளிகள் அன்பு, விசுவாசம், நீண்ட ஆயுள் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகின்றன. அதனால் நீங்கள் உங்கள் வீட்டு படுக்கையறையில் கிளிகளின் படத்தை வைப்பது உங்கள் வீட்டில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும். குறிப்பாக கணவன்-மனைவி இடையே சண்டை, சச்சரவுகள் இருந்தால் இந்த படத்தை வீட்டில் வைத்து பாருங்கள். […]
பொதுவாக கணவன் மற்றும் மனைவி இடையில் பிரச்சனை அல்லது சண்டை வருவது சகஜம் தான். ஆனால், உடல்லுறவில் சலிப்பு மற்றும் பிரச்சனை வந்தால் பல ஆண்கள் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள் என்று ஒரு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேறொருவருடன் கள்ள உறவில் இருக்கும் உங்கள் கணவன் பல தில்லாலங்கடி வேலைகளை செய்யக்கூடும். அந்த மாதிரி அவர் செய்யும்போது, உங்கள் கணவன் உங்களிடம் மிகவும் கவனமாக இருப்பது போல் நடிப்பார். அதனால், அவர்கள் அடிக்கடி சொல்லும் சாக்கு […]
இது போன்ற உதவிகளை செய்தால் உங்கள் துணையின் மனஅழுத்தம் குறைய தொடங்கும். வீட்டில் வேலைகள் அதிகமாக இருந்தால் அதை ஒருவரே செய்யும் பட்சத்தில் மனஅழுத்தம் அதிகமாக ஏற்பட தொடங்கும். கணவன் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டில் உள்ள சமையல் முதல் வீட்டை சுத்தம் செய்வது வரை என அனைத்து வேலைகளையும் தனியாக செய்து வந்தால் அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய மனஅழுத்தத்தை கொடுக்கும். இந்த மனஅழுத்ததால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை தொடங்கும். இதை சமாளிப்பது என்பது அரிதாகி விடும். […]
வாழ்க்கை முழுக்க உங்க துணையோட மகிழ்ச்சியா வாழ இந்த பழக்கங்கள் மிகவும் அவசியம். தம்பதிகள் நீண்ட காலம் மன மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. அவர்களுக்குள் இருக்கும் புரிந்துணர்வும், அன்பும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுமே இதற்கு காரணம். பொதுவாகவே ஆண், பெண் இடையே அடிக்கடி பல சண்டைகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படும். இவை இல்லாமல் இருக்கவேண்டுமென்றால் அங்கு புரிந்துணர்வு என்பது அவசியம். ஒரு உறவு நீண்ட காலம் வரை மகிழ்ச்சியோடு வெற்றிகரமாக இருக்கிறது என்றால் அதில் […]