சோமாலியா அருகே இந்திய மாலுமிகள் 15 பேருடன் கடத்தப்பட்ட ‘எம்.வி லீலா நார்போக்’ சரக்கு கப்பலை, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலின் கமாண்டோக்கள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு மீட்டனர். மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சென்று கொண்டிருந்த சரக்கு (MV LILA NORFOLK ) கப்பல் நேற்று முன்தினம் மாலை கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லைபீரியா நாட்டு கொடியுடன் கப்பல் சென்றதால், இந்திய மாலுமிகள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. அரபிக்கடல் […]
சோமாலியா அருகே இந்தியர்களுடன் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் கடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியாவின் கடற் பகுதியில் MV LILA NORFOLK என்ற சரக்கு கப்பல் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் இந்தியர்கள் 15 பேர் உள்ளனர். லைபீரியா நாட்டு கொடியுடன் கப்பல் சென்றதால், இந்திய மாலுமிகள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சோமாலியா கடற்கொள்ளையர்கள் கப்பலை கடத்திய நிலையில், இந்தியர்களின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை எனவும் […]
மும்பையில் உள்ள ரயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த தாயிடம் இருந்து 5 வயது குழந்தையை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார். மும்பையில் உள்ள குர்லா ரயில்வே நிலையத்தில் தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது குழந்தையை 24 வயது பெண்மணி கடத்தி சென்றுள்ளார். கடத்தப்பட்ட குழந்தையின் தாயான ஷப்னம் தைடே, சனிக்கிழமை கேட்டரிங் வேலைக்காக குர்லாவுக்குச் சென்றுள்ளார். திட்வாலாவில் உள்ள தனது வீட்டிற்குச் செல்லும் கடைசி ரயிலை தவறவிட்டதால், மறுநாள் இரயிலில் செல்ல முடிவு செய்து தன் மகனுடன் ரயில் […]
நியாயவிலை கடைகளில் வாங்கும் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்ற 191 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் செயலில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்கள் மீது உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை […]
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 136 மாணவர்கள் தற்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளனர். நைஜீரியா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த மே மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களை பணம் கொடுத்து, மீட்டுக் கொள்ளும் படியாக பயங்கரவாதிகள் தெரிவித்திருந்த நிலையில், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் அந்ததொகை போதுமானதாக இல்லை என பயங்கரவாதிகள் வாங்க மறுத்துள்ளனர். இதனையடுத்து தற்போது கடத்தப்பட்ட 136 மாணவர்களையும் பயங்கரவாதிகள் விடுவித்து விட்டதாக […]
நம் அண்டை நாடான இலங்கையில் விடுதலைபுலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்குமான உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், அங்கு போதைப் பொருட்களின் புழக்கமும், பயன்பாடும், கடத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு பகுதியில் போதைப்பொருள் விற்பனை அதிகம் என்றும், இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், தற்போது இலங்கை வரலாற்றிலேயே முதல்முறையாக கடல்வழியாக இலங்கைக்கு கப்பலில் கடத்தப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி […]
சேலம் மாவட்டம் ஆருர்பட்டியில் 14 வயது பள்ளிமாணவியை குடும்பத்தோடு வந்து கடத்திச் சென்ற இளைஞனை ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஓமலூர் அருகே உள்ளது தாரமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த சேடப்பட்டி ஊராட்சி இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் வயது 40 .அதே பகுதியில் தையல் கடை வைத்து ஜெயகணேஷ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மேகலா வயது 36.இந்த தம்பதிகளுக்கு 17 வயதில் ஒரு மகனும் 14 வயதில் ஒரு […]
காரில் கடத்தி சென்று பெண்ணிற்கு கட்டாயதாலிக்கட்டிய இளைஞர்,மருத்துவமனையில் பெண்ணின் தந்தை அனுமதி கட்டாய தாலிக்கட்டிய வீடியாவை பேஸ்புக்கில் பகிர்ந்து இளைஞர்கள் துணீகரம் என்று ஒரு தலைக்காதல் கொடுமை கர்நாடகா மாநிலத்தில் இருக்கிறது ஹசான் மாவட்டம் இந்த மாவட்டத்தில் உள்ள அர்சிகேரே என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் மனுகுமார் என்ற இளைஞர். இவர் தனது உறவுக்கார பெண்ணை கடந்த ஒரு வருடமாக ஒருதலையாக காதலித்து உள்ளார். தன் காதலை பலமுறை அப் பெண்ணிடம் மட்டுமல்லாமல் அவரது வீட்டிலும் தெரியப்படுத்தி […]
தமிழகத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்ட சோழர் காலத்துச் சிலை அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா கொண்டுவரப் படஉள்ளது.இதனை பிஹாரில் இருந்தும் கடத்தப்பட்ட சிலை ஒன்றும் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறது. 12-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த லிங்கோத்பவமூர்த்தி சிலை அமெரிக்காவில் அலபமாவில் உள்ள பிர்மிங்காம் அருங்காட்சியகத்தில் இருந்தது.மேலும் இந்த சிலை கிரானைட் கல்லில் செதுக்கப்பட்டதாகும். இந்த சிலையின் இந்திய ரூபாய் மதிப்பு மட்டும்ரூ.1 கோடியே 62 லட்சம். சிலை எப்படி கடத்தப்பட்டது..? தமிழகத்தில் இருந்து 12-ம் நூற்றாண்டில் […]
திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையம் பகுதியில் காரில் கடத்தவிருந்த ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலிசார் பறிமுதல் செய்தனர்.மேலும் தெக்கலூரில் இருந்து திருப்பூருக்கு காரில் குட்காவை கடத்தி வந்த ராம் என்பவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். DINADUVADU