ஃபைசர் தடுப்பூசி ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றை 70% கட்டுப்படுத்தும் என்று தென்னாப்பிரிக்கா நடத்திய ஆய்வில் தகவல். உலக முழுவதும் கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்த நிலையில், புதிதாக தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஒமிக்ரானால் மருத்துவமனையில் சேருமளவு பாதிப்பு ஏற்படாமல் ஃபைசர் மருந்து 70% தடுப்பதாக தென்னாபிரிக்கா நடத்திய ஆய்வில் […]
சென்னை:வெளிநாடுகளில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா தொற்றுதான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த 6 பேருக்கு கொரோனா தொற்றுதான் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இல்லை எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது: “தமிழகத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த இரண்டு நபர்கள்,திருச்சியை சேர்ந்த ஒருவர் என வெளிநாடுகளில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா தொற்றுதான் உறுதி […]