Tag: ஐக்யூ 12 5ஜி

பட்ஜெட் விலையில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்.! இந்த வாரம் வெளியான டாப் 5 மாடல்கள்.!

டிசம்பர் மாதம் தொடங்கியது முதல் ஓவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் அதன் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் முதல் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் வரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. இந்த அறிமுகங்களில் முக்கிய சிறப்பம்சமாக புதிதாக அறிவிக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் உள்ளது. இப்போது இந்த வாரம் இந்தியாவில் அறிமுகமான பட்ஜெட் விலையில் உள்ள ஸ்மார்ட்போன்களை காணலாம். iQOO 12 5G ஐக்யூ (iQOO) நிறுவனம் கடந்த 12ம் தேதி கேம் […]

iQOO 9 Min Read
Budget Phones

முதல் விற்பனையில் ரூ.3000 தள்ளுபடி.! களத்தில் இறங்கியது ஐக்யூ 12 5ஜி.!

கடந்த டிசம்பர் 12ம் தேதி ஐக்யூ (iQOO) நிறுவனம் கேம் சேஞ்சர் ஸ்மார்ட்போனான ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G)-யை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. ஐக்யூ 12 5ஜி ஆனது இந்தியாவின் முதல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராஸர் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 1.5K பிக்சல் ரெசல்யூஷன், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.78 […]

iQOO 6 Min Read
iQOO125G

தாறுமாறு விலை..தரமான அம்சங்கள்.! இந்தியாவில் அறிமுகமானது ஐக்யூ 12 5ஜி.!

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஐக்யூ (iQOO), அதன் கேம் சேஞ்சர் ஸ்மார்ட்போனான புதிய ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G)-யை டிசம்பர் 12ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது. அதன்படி, இன்று ஒரு பிரம்மாண்ட நிகழ்வில் ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது அனைவரும் கூறும்படி உண்மையிலேயே ஒரு கேம் சேஞ்சர் ஸ்மார்ட்போன் என்று சொல்லலாம். ஏனெனில் பயனர்களின் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக தனியாக சூப்பர்கம்ப்யூட்டிங் க்கியூ1 (Supercomputing Chip […]

iQOO 9 Min Read
iQOO12

அறிமுகமே ஆகல..விலையை கசியவிட்ட அமேசான்.! ஐக்யூ-வின் புதிய மாடல்.?

சீன ஸ்மார்ட்போன் தாயாரிப்பாளாரான ஐக்யூ (iQOO), இந்தியாவில் அதன் புதிய ஐக்யூ 12 ஸ்மார்ட்போனை டிசம்பர் 12ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. ஏற்கனவே ஐக்யூ 12 நவம்பர் 7ம் தேதி சீனாவில், ஐக்யூ 12 ப்ரோவுடன் இணைந்து வெளியிடப்பட்டது. ஆனால், இந்தியாவில் ஐக்யூ 12 உடன் இணைந்து ப்ரோ மாடல் அறிமுகமாகுமா என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை. ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் தளமான அமேசான் மூலம் விற்பனையாகும் என்று ஐக்யூ ஏற்கனேவே தெரிவித்திருந்தது. தற்போது இந்த […]

iQOO 8 Min Read
IQOO125G

வெளியீட்டிற்கு முன்பே கசிந்த விலை.! ஐக்யூ-வின் எந்த மாடலுக்கு தெரியுமா.?

ஐக்யூ (iQOO) நிறுவனம் தனது புதிய ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 12ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதனை நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் ஐக்யூ 12 5ஜி போனின் உலகளாவிய வெளியிடு குறித்தும், அதன் விலையும் வெளியாகி உள்ளது. இந்த ஐக்யூ 12 5ஜி ஆனது முதலில் டிசம்பர் 6ம் தேதி மலேசியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நாள் கழித்து டிசம்பர் 7ம் தேதி இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. […]

iQOO 7 Min Read
iQOO12