Tag: ஏ.பி.டி.வில்லியர்ஸ்

தந்தை தோல்வியடைந்த வருத்தத்தில் நாற்காலியில் குத்திய மகன் – வைரல் வீடியோ உள்ளே!

ஏபிடி வில்லியர்ஸ் மகன் தனது தந்தை தோல்வியடைந்ததால், நாற்காலியில் கையால் குத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று இரவு நடந்த ஐபிஎல் 2021 14ஆவது சீசன் 39 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியை காண்பதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் ஏபிடி வில்லியர்ஸ் அவர்களின் மூத்த மகன் டேனியல் வந்திருந்துள்ளான். தனது தந்தை விளையாடுவதை தாயுடன் சேர்ந்து உற்சாகப்படுத்தி கொண்டு இருந்துள்ளார். ஆனால் அவரது […]

failed 3 Min Read
Default Image

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஆடுவேன் : ஏ.பி.டி.வில்லியர்ஸ்..!

ஏ.பி- டி – வில்லியர்ஸ் (Abraham Benjamin de Villiers), , தென்னாபிரிக்கா கிரிக்கெட்  அணியின் விக்கெட் கீப்பர்  மற்றும் பேட்ஸ்மேன்  ஆவார். இவர் டைடன்ஸ் அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மட்டையாளார்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்  போட்டிகளில் அதி விரைவாக 50, 100, 150 ஓட்டங்கள் அடித்த தென்னாப்பிரிக்கா வீரர் எனும் சாதனையையும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அதிவிரைவாக 50 ஓட்டங்கள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனைகளைப் படைத்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். […]

ஏ.பி.டி.வில்லியர்ஸ் 4 Min Read
Default Image